積分

演出藝人
Pradeep Kumar
Pradeep Kumar
演出者
Santhosh Narayanan
Santhosh Narayanan
演出者
Catherine Tresa
Catherine Tresa
演員
詞曲
Santhosh Narayanan
Santhosh Narayanan
作曲
Kabilan
Kabilan
詞曲創作

歌詞

ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
சோளக் காட்டு பொம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல
கைய விட்டு காதல் போனா கையில் ரேகயில்ல
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்ல யாரும்
என்ன மட்டும் வாழ சொல்லாதே
ஒடம்புக்குள்ள உசுர விட்டு போக சொல்லு நீதான்
உன்ன விட்டு போக சொல்லாதே
காணுகின்ற காட்சி எல்லாம் உந்தன் பூ முகம்
அது எந்தன் நியாபகம்
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு தானே
சொல்லாமலே ஓடி போனாளே
வேடந்தாங்கல் பறவைக்கெல்லாம் வேறு வேறு நாடு
உன்னுடைய கூடு நானடி
அண்ணாந்து பார்க்கின்ற கொக்கு நானடி
அந்த விண்மீன் நீயடி
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா
நீ இல்லா நேரமெல்லம் நெஞ்சம் தாங்குமா
சோளக் காட்டு பொம்மைகொரு சொந்தம் யாருமில்ல
கைய விட்டு காதல் போனா கையில் ரேகயில்ல
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
Written by: Kabilan, Santhosh Narayanan
instagramSharePathic_arrow_out

Loading...