Music Video

Credits

PERFORMING ARTISTS
Amrish
Amrish
Performer
COMPOSITION & LYRICS
Amrish
Amrish
Composer
Pa.Vijay
Pa.Vijay
Songwriter

Lyrics

ஆஹா ஆஹா ஆஆ ஓ அம்மா அம்மா அம்மா நீயே அன்பின் உருவம் நீயே உலகில் உலகில் உன் போல் சொந்தம் யாரும் இல்லையே அம்மா I love you Mummy I love you அம்மா I love you mummy I love you ஓ என்னை என்னை கொஞ்சி பார்க்கும் அழகே உன்னை உன்னை கொஞ்சி தீர்க்கவா எந்தன் கையில் இன்று நீயும் குழந்தை போல மாறிட வா நீ பிறந்ததில் நானும் இங்கே தாயாய் பிறந்தேன் நீ ஆடிடும் ஊஞ்சலாக எந்தன் நெஞ்சம் ஏங்குதே அம்மா I love you Mummy I love you அம்மா I love you mummy I love you ஆஹா ஆஆ ஆஆ நான் செய்யும் குறும்புகள் ரசிக்கிறியே நான் தரும் வலியிலும் சிரிக்கிறியே பொய் கோபத்தை கொட்டும் போது கொஞ்சம் கொஞ்சம் நடிக்கிறியே இசை நீ என்னில் கண்ணீர் துளி நீ முன் பகல் ஒளி நீ உயிர் நீ எந்தன் புன்முறுவலும் நீ யார் நீ எந்தன் தோள் நீயே அம்மா I love you Mummy I love you அம்மா I love you mummy I love you ஆஹா ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ வா mummy Fairy tale story சொல்ல வானவில் கூடவே வாக்கிங் செல்ல நாம் சேர்ந்திங்கு போடுற லூட்டிக்கு எல்லை இல்ல ஆஆ ஆஆ ஆஆ ஹனிமா இன்னும் நீ சொல்லடியம்மா நீ இன்னும் சுகமா அதட்டி கொஞ்சி நீ சிரிக்கயில சேயா நீ தாயா சொல் என்னை என்னை கொஞ்சி பார்க்கும் அழகே உன்னை உன்னை கொஞ்சி தீர்க்கவா எந்தன் கையில் இன்று நீயும் குழந்தை போல மாறிட வா நீ பிறந்ததில் நானும் இங்கே தாயாய் பிறந்தேன் நீ ஆடிடும் ஊஞ்சலாக எந்தன் நெஞ்சம் ஏங்குதே அம்மா I love you Mummy I love you அம்மா I love you mummy I love you
Writer(s): Pa. Vijay, Amrish Amrish Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out