Music Video

Sanjiv Performance | Thiruvizhannu vandha SSS 10
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Tippu
Tippu
Performer
Gowri
Gowri
Performer
Raja Hasan
Raja Hasan
Performer
COMPOSITION & LYRICS
R. P. Patnaik
R. P. Patnaik
Composer
Na Muthukumar
Na Muthukumar
Songwriter

Lyrics

திருவிழான்னு வந்தா இவ கோயில் வரமாட்டா திருவிழான்னு வந்தா இவ கோயில் வரமாட்டா அரிசந்திரன் போல இவ பொய் பேசமாட்டா கண்ணகிய போல இவ கோபப் படமாட்டா இன்னொரு விஷயம் கேளு என்ன என்ன என்ன நீ இன்னொரு விஷயம் கேளு நான் உட்டதெல்லாம் reel'u வரமாட்டேன்னு சொன்னவளே வந்து வந்து போறியே சின்னவளே வரமாட்டேன்னு சொன்னவளே வந்து வந்து போறியே சின்னவளே Auto meter போல இவ சூடு காட்ட மாட்டா Clinton daughter போல இவ peter உட மாட்டா Tent கொட்டா போல இவ film'u காட்ட மாட்டா இன்னொரு விஷயம் கேளு சொல்லுடா சொல்லு நீ இன்னொரு விஷயம் கேளு நான் உட்டதெல்லாம் reel'u சிரிக்க மாட்டேன்னு சொன்னவளே சிரிச்சு சிரிச்சு போறியே சின்னவளே சிரிக்க மாட்டேன்னு சொன்னவளே சிரிச்சு சிரிச்சு போறியே சின்னவளே புஷ்பத்தூரு பொண்ணு என்ன கொண்டு வரா காதுல வைக்க பூவு கோயில்ல வைக்க பழம் என்ன பழம் அந்த பழம் நல்லா பாத்து சொல்றா ஞானப்பழம் ஆரஞ்சுபழம், ஆப்பிள்பழம், திராட்சைபழம், பேரீச்சம்பழம் சீதாபழம், கொய்யாபழம், மாம்பழம், மாதுளம்பழம் பலாபழம், வாழைபழம் தோடி ஆச வச்ச ராசா நான் மீச வச்ச ரோசா சந்தோசமா வந்து நீ ஆடி பாடு லேசா அஞ்சு பேரு நாங்க அதில் ஒருத்தன் மட்டும் ஏங்க எங்க கூட ஆட வாங்க எங்க கூட ஆட வாங்க அட இல்லாக்காட்டி போங்க போயா போயா போயா போயா வேலையைத்தான் பாத்துகிட்டு போயா போயா ஹேய் பேச மாட்டேன்னு சொன்னவளே பேசி பேசி போறியே சின்னவளே மீனு போல கண்ணு இவ வலையில் விழ மாட்டா மானை போல காலு இவ மிரண்டு ஓட மாட்டா மயில போல அழகு இவ இறக போட மாட்டா இன்னொரு விஷயம் கேளு இதுவும் reel'u தானடா இது reel'u இல்ல real'u கொஞ்ச மாட்டேன்னு சொன்னவளே கொஞ்சி கொஞ்சி போறியே சின்னவளே அடியே கொஞ்ச மாட்டேன்னு சொன்னவளே கொஞ்சி கொஞ்சி போறியே சின்னவளே ஹே ஹே ஹேய்...
Writer(s): Na. Muthukumar, R P Patnaik Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out