Music Video

Credits

PERFORMING ARTISTS
L. R. Eswari
L. R. Eswari
Performer
COMPOSITION & LYRICS
Veda
Veda
Composer
Kannadasan
Kannadasan
Songwriter

Lyrics

பளிங்குனால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம் உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா பளிங்குனால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம் உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா இருப்பதோ ஒரு நாடக மேடை இரவு நேரத்து மல்லிகை வாடை இருப்பதோ ஒரு நாடக மேடை இரவு நேரத்து மல்லிகை வாடை திறப்பதோ ஒரு சிந்தனை கதவு தேடி எடுத்தால் ஆனந்த உறவு உறவு உறவு உறவு உறவு பளிங்குனால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம் உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா நாளை வருவது யாருக்கு தெரியும் நடந்து பார்த்தால் நாடகம் புரியும் நாளை வருவது யாருக்கு தெரியும் நடந்து பார்த்தால் நாடகம் புரியும் காலைப் பொழுது ஊருக்கு விடியும் கன்னி நினைக்கும் காரியம் முடியும் முடியும் முடியும் முடியும் முடியும் பளிங்குனால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம் உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா
Writer(s): Kannadhasan, Veda Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out