Music Video

Devuda Devuda From Chandramukhi(intro)
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Performer
COMPOSITION & LYRICS
Vidyasagar
Vidyasagar
Composer
Bhuvanachandra
Bhuvanachandra
Songwriter

Lyrics

ஹரே ஹரே ஹரே ஹரே தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா ஹேய் தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா எங்காளு உள்ளங்கள் எல்லாமே வைரங்கள் நீ கொஞ்சம் பட்டை தீட்டடா Repeat-டு எங்காளு உள்ளங்கள் எல்லாமே வைரங்கள் நீ கொஞ்சம் பட்டை தீட்டடா சக்தியெல்லாம் ஒன்று சேர்ந்தாலே ஓஓஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ சொர்க்கம் வரும் இந்த மண் மேலே ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா ஹேய் ஹாரே ஹாரே ஹேய் ஹாரே ஹாரே ஹேய் ஹரரே ஹாரே ஹேய் ஹரரே ஹாரே ஹேய் எண்ணிப்பாரு கொஞ்சம் ஏர் பிடிக்கும் ஆள சோத்தில் நாம கையை வைக்க சேத்தில் வைப்பான் கால ஹேய் ஹேய் ஹேய் ஹேய் சாக்கடைக்குள் போயி சுத்தம் செய்யும் பேரு நாலு நாளு லீவு போட்டா நாறிப்போகும் ஊரு முடி வெட்டும் தொழில் செய்யும் தோழந்தான் இல்லையேல் நமக்கெல்லாம் ஏது அழகு நதி நீரில் நின்று துணி துவைப்பவன் இல்லையேல் வெளுக்குமா உடை அழுக்கு எந்த தொழில் செய்தாலென்ன செய்யும் தொழில் தெய்வமென்று பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே Repeat-டு சக்தியெல்லாம் ஒன்று சேர்ந்தாலே ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ சொர்க்கம் வரும் இந்த மண் மேலே ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ ஆ தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா உன்னைப்பற்றி யாரு அட என்ன சொன்னால் என்ன இந்த காதில் வாங்கி அதை அந்த காதில் தள்ளு மேகம் மிதந்தாலும் காகம் பறந்தாலும் ஆகாயம் தான் அழுக்காக ஆகாதுன்னு சொல்லு பூப்பந்தை யாரும் நீரில் பொத்தித்தான் வெச்சாலும் பந்து வரும் தண்ணி மேலத்தான் அட உன்னை யாரும் ஓரம் கட்டித்தான் வெச்சாலும் தம்பி வாடா வந்து தொடத்தான் மூணாம் பிறை மெல்ல மெல்ல வெண்ணிலவாய் மின்னுவதை மின்மினிகள் தடுத்திடுமா Repeat-டு சக்தியெல்லாம் ஒன்று சேர்ந்தாலே ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ சொர்க்கம் வரும் இந்த மண் மேலே ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா ஹாரே ஹாரே ஹாரே ஹாரே ஹாரே ஹாரே ஹாரே ஹாரே சாமி! சூடூடா சுடூடா எங்க பக்கம் சூடூடா ஹாரே ஹாரே ஹாரே ஹாரே ஹாரே ஹாரே ஹாரே ஹாரே எங்காளு உள்ளங்கள் எல்லாமே வைரங்கள் நீ கொஞ்சம் பட்டை தீட்டடா Repeat-டு எங்காளு உள்ளங்கள் எல்லாமே வைரங்கள் நீ கொஞ்சம் பட்டை தீட்டடா சபாஷே! சக்தியெல்லாம் ஒன்று சேர்ந்தாலே ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ சொர்க்கம் வரும் இந்த மண் மேலே ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ
Writer(s): Bhaskara Bhatla Ravi Kumar, Kunche Raghu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out