Music Video

Credits

PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Performer
S. Janaki
S. Janaki
Performer
Karthik
Karthik
Actor
Jeevitha
Jeevitha
Actor
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Composer
Kanmani Subbu
Kanmani Subbu
Songwriter

Lyrics

ஆஹா ஆஹா ஆஆஅஆஅ நான் தேடும் தேவதையே நான் சூடும் தாமரையே நீங்காத என் உயிரே பொன்னம்மா வாயார நான் அழைக்க தீயாக நான் கொதிக்க வாராமல் வாட்டுவது என்னம்மா ஆத்தா நீ பாத்தாக்கா என் பாவம் தீரும் அம்மா அன்னாடம் உன் பாட்டை என் ஜீவன் பாடும் அம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா அம்மன் இல்லாத ஆலயமோ கேள்வி கேக்குது என் மனது உன்னைக் காணாமல் அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுது என் உயிரு பட்ட பாடுகள் போதுமடி பக்தன் மேனியும் வேகுதடி குற்றங்கள் கண்டாலே சுற்றங்கள் இங்கேது கோபத்தை நீ விட்டு வாடியம்மா துன்பங்கள் வந்தாலும் தொல்லைகள் தந்தாலும் அன்புக்கு ஏதிங்கு வேலியம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா நான் தேடும் தேவதையே நான் சூடும் தாமரையே நீங்காத என் உயிரே பொன்னம்மா ஆத்தா நீ பாத்தாக்கா என் பாவம் தீரும் அம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா நேற்று தெம்மாங்கு பாடியவன் சோக ராகங்கள் பாடுகிறேன் தேவன் பூம்பாறைக் காட்டினிலே தேவ தேவியைத் தேடுகிறேன் கண்ணில் நீ வந்து காட்சி கொடு கண்ணின் நீர்த் துளி துடைத்து விடு சொந்தங்கள் பந்தங்கள் செத்தாலும் போகாது அம்மம்மா நீ என்னை வாழ விடு கண்ணுக்குக் கண்ணாக காப்பாற்றும் தெய்வம்தான் பெண் என்று இந்நேரம் பேரை எடு கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா நான் தேடும் தேவதையே நான் சூடும் தாமரையே நீங்காத என் உயிரே பொன்னம்மா வாயார நான் அழைக்க தீயாக நான் கொதிக்க வாராமல் வாட்டுவது என்னம்மா ஆத்தா நீ பாத்தாக்கா என் பாவம் தீரும் அம்மா அன்னாடம் உன் பாட்டை என் ஜீவன் பாடும் அம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
Writer(s): Ilaiyaraaja, Kanmani Suppu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out