Music Video

Sorgame Endralum Song | Ooru Vittu Ooru Vanthu | Tamil Movie | Ilaiyaraaja | S Janaki | Ramarajan
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Performer
S. Janaki
S. Janaki
Performer
Ramarajan
Ramarajan
Actor
Gauthami
Gauthami
Actor
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Songwriter
Gangai Amaran
Gangai Amaran
Lyrics

Lyrics

ஹே தந்தன தந்தன தந்தா சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா அட என் நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா அட என் நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா ஏரிக்கரை காத்தும் ஏலேலோ பாட்டும் இங்கே ஏதும் கேட்கவில்லையே பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம் பார்க்க ஒரு சோலையில்லையே வெத்தலைய மடிச்சு மாமன் அதைக் கடிச்சு துப்ப ஒரு வழியில்லையே ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கிக் குளிச்சு ஆட ஒரு ஓடையில்லையே இவ்வூரு என்ன ஊரு நம்மூரு ரொம்ப மேலு அட ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா அட என் நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா அட என் நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா மாடு கண்ணு மேய்க்க மேயிறதைப் பாா்க்க மந்தைவெளி இங்கே இல்லையே ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட அரச மரம் மேடை இல்லையே காளை ரெண்டு பூட்டி கட்ட வண்டி ஓட்டி கானம் பாட வழியில்லையே தோழிகளை அழைச்சு சொல்லிச் சொல்லி ரசிச்சு ஆட்டம் போட முடியலையே ஒரு எந்திரத்தை போல அட இங்கே உள்ள வாழ்க்கை இத எங்கே போயி சொல்ல மனம் இஷ்டப்படவில்லை நம்மூரைப் போல ஊரும் இல்லை சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா அட என் நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா அட என் நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
Writer(s): Ilaiyaraaja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out