Music Video

Etho mogam - Kozhi Koovuthu - Ilaiyaraaja - Vairamuthu - S Janaki, Krishna Chandran - 1982
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Performer
Krishnachandran
Krishnachandran
Performer
S. Janaki
S. Janaki
Performer
Prabhu
Prabhu
Actor
Suresh
Suresh
Actor
Viji
Viji
Actor
Silk Smitha
Silk Smitha
Actor
COMPOSITION & LYRICS
Vairamuthu
Vairamuthu
Lyrics

Lyrics

ஏதோ (ஹஹஹ...) மோகம் (ஹஹஹ...) ஏதோ (ஹஹஹ...) தாகம் (ஹஹஹ...) நேத்து வர (ஹஹஹ...) நெனைக்கலையே ஆச வெத (ஹஹஹ...) மொளக்கலையே சேதி என்ன வனக்கிளியே (ஹஹஹ...) ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்து வர நெனைக்கலையே ஆச வெத மொளக்கலையே சேதி என்ன வனக்கிளியே ஏதோ மோகம் ஏதோ தாகம் தாழம் பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரம் ஆச்சு தாழம் பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரம் ஆச்சு சூடு கண்டு ஈரமூச்சு தோள சுத்தக் காயம் ஆச்சு சூடு கண்டு ஈரமூச்சு தோள சுத்தக் காயம் ஆச்சு பார்வையாலே நூறு பேச்சு வார்த்தை இங்கு மூச்சை ஆச்சு பார்வையாலே நூறு பேச்சு வார்த்தை இங்கு மூச்சை ஆச்சு போதும் போதும் காம தேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே ஏதோ (ஹஹஹ...) மோகம் (ஹஹஹ...) ஏதோ (ஹஹஹ...) தாகம் (ஹஹஹ...) நேத்து வர (ஹஹஹ...) நெனைக்கலையே ஆச வெத (ஹஹஹ...) மொளக்கலையே சேதி என்ன வனக்கிளியே பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்குக்குள்ள சாரக் காத்து பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்குக்குள்ள சாரக் காத்து தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்கள் பூத்து தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்கள் பூத்து அக்கம் பக்கம் சுத்திப் பார்த்து தலைக்குமேல தண்ணி ஊத்து அக்கம் பக்கம் சுத்திப் பார்த்து தலைக்குமேல தண்ணி ஊத்து விடியச் சொல்லி கோழி கூவுது இந்த வேலையில் நெஞ்சு தாவுது ஏதோ (ஹஹஹ...) மோகம் (ஹஹஹ...) ஏதோ (ஹஹஹ...) தாகம் (ஹஹஹ...) நேத்து வர (ஹஹஹ...) நெனைக்கலையே ஆச வெத (ஹஹஹ...) மொளக்கலையே சேதி என்ன வனக்கிளியே ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்து வர நெனைக்கலையே ஆச வெத மொளக்கலையே சேதி என்ன வனக்கிளியே வனக்கிளியே வனக்கிளியே
Writer(s): Ilaiyaraaja, Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out