Music Video

Sorgam Madhuvile - Kamal Eleven Remix
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Performer
Kamal Eleven
Kamal Eleven
Remixer
Chorus
Chorus
Lead Vocals
COMPOSITION & LYRICS
Kannadasan
Kannadasan
Songwriter

Lyrics

சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம் இன்பம் இரவுதான் எல்லாம் உறவுதான் இன்பம் இரவுதான் எல்லாம் உறவுதான் காதல் ஒரு கீதம் அதை கண்டேன் ஓர் இடம் போனாள் அவள் போனாள் நான் பார்த்தேன் நூறிடம் காதல் ஒரு கீதம் அதை கண்டேன் ஓர் இடம் போனால் அவள் போனால் நான் பார்த்தேன் நூறிடம் குடிக்கிறேன் அணைக்கிறேன் நினைத்ததை மறக்கிறேன் சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம் இன்பம் இரவுதான் எல்லாம் உறவுதான் பாலில் பழம் போலே இந்த பாவை கொஞ்சுவாள் வள்ளி வரச்சொல்லி இந்த தோகை கெஞ்சுவாள் பாலில் பழம் போலே இந்த பாவை கொஞ்சுவாள் வள்ளி வரச்சொல்லி இந்த தோகை கெஞ்சுவாள் மறந்து நான் மயங்கவா இதற்கு நான் இணங்கவா திராட்சை ரசம் ஊற்றி மனத்தீயை அனைக்கிறேன் செவ்வாய் இதழ் பெண்ணில் எனையும் மூழ்கி களிக்கிறேன் நடந்த நாள் மறக்கவே நடக்கும் நாள் சிறக்கவே சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம் இன்பம் இரவுதான் எல்லாம் உறவுதான்
Writer(s): Deva, Agathiyan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out