Music Video

மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே | Methuva Thanthi Adichane | Mano Minmini | Love Duet Song |HQ 4K
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Performer
Pulamaipithan
Pulamaipithan
Performer
Mano
Mano
Vocals
Minmini
Minmini
Vocals
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Composer
Pulamaipithan
Pulamaipithan
Songwriter

Lyrics

மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே எதையோ சொல்லத் துடிச்சானே கை வச்சானே மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே எதையோ சொல்லத் துடிச்சானே கை வச்சானே கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு என்னான்னு தான் தெரிஞ்சா அதச் சொல்லு தாங்காது அய்யா கண்ணு சாமி நான் தேடும் சொர்க்கம் எங்கே காமி மெதுவா தந்தி அடிச்சானே ஓம் மச்சானே எதையோ சொல்லத் துடிச்சானே கை வச்சானே கில்லாடி நீ அடடா கொஞ்சம் நில்லு என்னான்னுதான் தெரிஞ்சா அதச் சொல்லு தாங்காது அம்மா கண்ணு சாமி நான் தேடும் சொர்கம் எங்கே காமி மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே எதையோ சொல்லத் துடிச்சானே மஞ்சள் நாத்து நான் கட்டுப் பாக்கவா கொஞ்சம் ஆசையா தொட்டுப் பாக்கவா பாவாடையில் எதுக்கு சதுராட்டம் காதல் சூட்டிலே மாமன் ஏங்குறே சேலைக் காத்துல மூச்சு வாங்குறே மாராப்புல விசிறி விசுறோணும் நீயே சொன்னாக்கா மாட்டேன்னா சொல்வேன் நீயே தந்தாக்கா வேண்டான்னா சொல்வேன் மூடும் முந்தானைப் பந்தல் இது ஆடு பந்தாடு அள்ளிக் கொடு மெதுவா தந்தி அடிச்சானே ஓம் மச்சானே எதையோ சொல்லத் துடிச்சானே கை வச்சானே கில்லாடி நீ அடடா கொஞ்சம் நில்லு என்னான்னுதான் தெரிஞ்சா அதச் சொல்லு தாங்காது அம்மா கண்ணு சாமி நான் தேடும் சொர்கம் எங்கே காமி மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே எதையோ சொல்லத் துடிச்சானே கிட்ட கிட்டவா தேனை சொட்டவா அள்ளிக் கட்டவா மேளம் கொட்டவா சூடேறுது எனக்கு ஒண்ணு வேணும் கன்னிப் பொண்ணிது ரொம்பச் சின்னது நெஞ்சை பின்னுது வெட்கம் தின்னுது போதாதடி எனக்கு இன்னும் வேணும் போதும் நாளைக்கு நீ சொன்னா வாரேன் கொஞ்சம் தாங்கிக்கோ வாங்கிக்கோ தாரேன் ரோசா பூவுக்கு மாராப்பென்ன கண்ணே உன்னோட வீராப்பென்ன மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே எதையோ சொல்லத் துடிச்சானே கை வச்சானே கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு என்னான்னுதான் தெரிஞ்சா அதச் சொல்லு தாங்காது அம்மா கண்ணு சாமி நான் தேடும் சொர்கம் எங்கே காமி மெதுவா தந்தி அடிச்சானே ஓம் மச்சானே எதையோ சொல்லத் துடிச்சானே கை வச்சானே மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே எதையோ சொல்லத் துடிச்சானே
Writer(s): Ilaiyaraaja, Pulamaipithaan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out