Music Video

Oh Vasantha Raaja - SPB Live in Concert | Neengal Kettavai | Pooja | Ilaiyaraaja |Gopal Sapthaswaram
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Performer
Ilaiyaraaja
Ilaiyaraaja
Performer
Thiagarajan
Thiagarajan
Actor
Silk Smitha
Silk Smitha
Actor
Balu Mahendra
Balu Mahendra
Conductor
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Composer
PRODUCTION & ENGINEERING
Filmco
Filmco
Producer

Lyrics

ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா உன் தேகம் என் தேசம் எந்நாளும் சந்தோஷம் என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா ஓ-ஓ மென் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சு பாதங்கள் மண் தொட்டதால் இன்று செவ்வானம் போல் ஆச்சு விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே சூடியப் பூச்சரம் வானவில் தானோ ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா உன் தேகம் என் தேசம் எந்நாளும் சந்தோஷம் என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா ஓ-ஓ ஆராதனை நேரம் ஆலாபனை ராகம் அலைபாயுதே தாகம் அனலாகுதே மோகம் என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு மன்மதக் கோவிலில் பாலபிஷேகம் ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா உன் தேகம் என் தேசம் எந்நாளும் சந்தோஷம் என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா ஓ-ஓ
Writer(s): Ilaiyaraaja, Pulamaipithaan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out