Music Video
Top Songs By Karthik
Similar Songs
Credits
PERFORMING ARTISTS
Karthik
Performer
Ashamenaon
Performer
COMPOSITION & LYRICS
Joshua Sridhar
Songwriter
Lyrics
பூஞ்சோலை கிளியே
பொன்மாலை நிலவே
பூமாலை அழகே
கண்கள் தீட்டிய கவிதையே
பட்டாள வீரா
பாசாங்குகாரா
என் வீடு நுழைந்து
என்னை திருடிய திருடனே
மணமகளே எங்கள் மருமகளே
நல்ல மங்களம் காத்திடும் திருமகளே
குலமகளே கொஞ்சும் குணமகளே
மஞ்சள் குங்குமம் துலங்கிடும்
குடும்பத்தின் விளக்கே
மணமகளே எங்கள் மருமகளே
நல்ல மங்களம் காத்திடும் திருமகளே
குலமகளே கொஞ்சும் குணமகளே
மஞ்சள் குங்குமம் துலங்கிடும்
குடும்பத்தின் விளக்கே
பூஞ்சோலை கிளியே
பொன்மாலை நிலவே
பூமாலை அழகே
கண்கள் தீட்டிய கவிதையே
பட்டாள வீரா
பாசாங்குகாரா
என் வீடு நுழைந்து
என்னை திருடிய திருடனே
நீரோடைப் போல உடல் நெளிகின்ற அழகு
நீராட என்னை அன்பாய் அழைக்கும்
நீராடும் போது குளிர் எடுக்கின்ற சாக்கில்
என் மீது சாயும் எண்ணம் தோன்றும்
அடி பெண்ணே பெண்ணே
உன் பெண்மேனி பூமேனி
என் அன்பே அன்பே
உன் பொன்மேனி திருமேனி
அடி பெண்ணே பெண்ணே
உன் பெண்மேனி பூமேனி
என் அன்பே அன்பே
உன் பொன்மேனி திருமேனி
விழியோடு விழி பேசும்
உடலோடு உடல் சேரும்
ம்-ம்-ம்-ம்-ம்-ம்-ஹா
மணமகளே எங்கள் மருமகளே
நல்ல மங்களம் காத்திடும் திருமகளே
குலமகளே கொஞ்சும் குணமகளே
மஞ்சள் குங்குமம் துலங்கிடும்
குடும்பத்தின் விளக்கே
மணமகளே எங்கள் மருமகளே
நல்ல மங்களம் காத்திடும் திருமகளே
குலமகளே கொஞ்சும் குணமகளே
மஞ்சள் குங்குமம் துலங்கிடும்
குடும்பத்தின் விளக்கே
ஒன்றாக உள்ளம் இனி சேர்கின்ற காலம்
மோகத்தில் இதழ்கள் இணையும் கோலம்
வியர்க்கின்ற போதும் நான் வியக்கின்ற தேகம்
விடிந்தாலும் கூட விடியா தேசம்
என் நெஞ்சே நெஞ்சே உன் உல்லாசக் கூடாரம்
என் அன்பே அன்பே இனி உற்சாக கொண்டாட்டம்
என் நெஞ்சே நெஞ்சே உன் உல்லாசக் கூடாரம்
என் அன்பே அன்பே இனி உற்சாக கொண்டாட்டம்
விழியோடு விழி பேசும்
உடலோடு உடல் சேரும்
ம்-ம்-ம்-ம்-ம்-ம்-ஹா
மணமகளே எங்கள் மருமகளே
நல்ல மங்களம் காத்திடும் திருமகளே
குலமகளே கொஞ்சும் குணமகளே
மஞ்சள் குங்குமம் துலங்கிடும்
குடும்பத்தின் விளக்கே
மணமகளே எங்கள் மருமகளே
நல்ல மங்களம் காத்திடும் திருமகளே
குலமகளே கொஞ்சும் குணமகளே
மஞ்சள் குங்குமம் துலங்கிடும்
குடும்பத்தின் விளக்கே
பூஞ்சோலை கிளியே (ஆ-ஆ-ஆ)
பொன்மாலை நிலவே (ஆ-ஆ-ஆ)
பூமாலை அழகே
கண்கள் தீட்டிய கவிதையே
பட்டாள வீரா (ஆ-ஆ-ஆ)
பாசாங்குகாரா (ஆ-ஆ)
என் வீடு நுழைந்து
என்னை திருடிய திருடனே
Writer(s): Joshua Sridhar, Sivanthi Selvarasan
Lyrics powered by www.musixmatch.com