Lyrics

ஓடி ஓடி ஓஞ்சு போச்சு Rest'ah போடு மாப்பிள காலு ஜவ்வு தேஞ்சு போச்சு Seat'ah காட்டு மாப்பிள ஆப்பு மேல ஆப்பு குத்தி நிக்குது Gap'u வேணும் மாப்பு ஓட்டும் வண்டிக்குள்ள அஞ்சும் reverse gear'u தான் Super ராசி சித்தப்பு பொலம்பி பொலம்பி தனன-தனன Basically அப்படியே பொலம்பினே போவேண்டியது தான் வெளங்கிடும் Waitees போதும் சாமி நான் அப்பீட்டு தான் லா-லா-லால-லாலா-லா லா-லா-லால-லாலா-லா ஆசை நிக்குதே ரோட்டில் Lift கேட்டு lorry ஏறுமா? ஓடி ஓடி ஓஞ்சு போச்சு (லா-லா) Rest'ah போடு மாப்பிள (லா-லா) காலு ஜவ்வு தேஞ்சு போச்சு (லா-லா) Seat'ah காட்டு மாப்பிள (லா-லா) ஆப்பு மேல ஆப்பு குத்தி நிக்குது (லா-லா-ல) Gap'u வேணும் மாப்பு (லா-லா-ல) ஓட்டும் வண்டிக்குள்ள அஞ்சும் reverse gear'u தான் Super ராசி சித்தப்பு பொலம்பி பொலம்பி தனன-தனன Basically அப்படியே பொலம்பினே போவேண்டியது தான்
Writer(s): K, Vivek Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out