Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Senthil Ganesh
Lead Vocals
Rajalakshmi
Performer
Amrish
Performer
Chella Thangaiah
Performer
COMPOSITION & LYRICS
Amrish
Composer
Chella Thangaiah
Songwriter
Lyrics
ஏ, ஏ, ஏ, ஏ சின்ன மச்சான்
என்ன புள்ள
செவத்த மச்சான்
சொல்லு புள்ள
என் செவத்த மச்சான்
அடி சொல்லு புள்ள
ஏ, ஏ, ஏ, ஏ சின்ன மச்சான்
என்ன புள்ள
செவத்த மச்சான்
சொல்லு புள்ள
என் செவத்த மச்சான்
என்ன சொல்லு புள்ள
ஊருக்குள்ள உங்கள யேசுராக
தினம் ஒன்ன ரெண்டா
சொல்லி பேசுறாக
நம்ம ஊருக்குள்ள உங்கள யேசுராக
ஒன்ன ரெண்டா சொல்லி பேசுறாக
ஏ, ஏ, ஏ, ஏ சின்னப்புள்ள
என்ன மச்சான்
செவத்த புள்ள சொல்லு மச்சான்
அடி செவத்த புள்ள என்ன சொல்லு மச்சான்
யாறு யாறு என்ன பேசுனாக
அடி என்னவெல்லாம் சொல்லி யேசுனாக
இங்க யாறு யாறு
என்ன பேசுனாக
அடி என்னவெல்லாம் சொல்லி யேசுனாக
ஆச மச்சான் என்ன புள்ள
அழகு மச்சான் சொல்லு புள்ள
என் அழகு மச்சான் என்ன சொல்லு புள்ள
ஆண்டிப்பட்டி அனிதா யாறு மச்சான்
இது அக்கம் பக்கம் பேசும் பேச்சு மச்சான்
அத்த புள்ள என்ன மச்சான்
அழகு புள்ள சொல்லு மச்சான்
என் அழகு புள்ள என்ன சொல்லு மச்சான்
ஆண்டிப்பட்டி அனிதா அக்கா பொண்ணு
அவ அஞ்சாங்கிளாசு படிக்கும் சின்னப்பொண்ணு
ஓ, ஓ, ஓ, ஓ செல்லமச்சான் என்ன புள்ள நல்லமச்சான் சொல்லு புள்ள
ரொம்ப நல்லமச்சான் அடி சொல்லு புள்ள
Cell phone'ல பாத்தேன் பேறு மச்சான்
அந்த சிரிக்கிமவ சத்தியா யாறு மச்சான்
ஓ, ஓ, ஓ, ஓ கட்டபுள்ள என்ன மச்சான்
கருத்தபுள்ள டேய் முடி கருத்தபுள்ள
சொல்லு மச்சான்
சத்தியமா சொல்லுறேன் கேளு புள்ள
அந்த சத்தியாதான் என் உயிர் தோழன் புள்ள
நேச மச்சான் என்ன புள்ள
பாச மச்சான் சொல்லு புள்ள
என் பாச மச்சான்
அடி சொல்லு புள்ள
தூங்கையிலும் தேவியின்னு சொல்லுறீக
என்ன ஏங்க வச்சி ஏன் மச்சான் கொல்லுறீக
மாமன் புள்ள என்ன மச்சான் மனசுக்குள்ள சொல்லு மச்சான்
என் மனசுக்குள்ள
கருமாரி தேவியதன் நெனச்சிருக்கேன்
நம்ப கல்யாண தேதியதன் குறிச்சிருக்கேன்
Written by: Amrish, Chella Thangaiah


