Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
A.R. Rahman
A.R. Rahman
Performer
Benny Dayal
Benny Dayal
Vocals
Blaaze
Blaaze
Vocals
Javed Ali
Javed Ali
Vocals
Viviane Chaix
Viviane Chaix
Performer
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Blaaze
Blaaze
Lyrics
Viviane Chaix
Viviane Chaix
Lyrics
Na. Muthukumar
Na. Muthukumar
Lyrics

Lyrics

Ah-ahh
ஹே-ஹேய்
நண்ப நீ ஒரு இலவச டாக்ஸி
நண்ப நீ ஒரு இலவச டாக்ஸி
Once upon a time when we were riding real easy
ஒன்லி வீ யூஸ்ட் ஆர் நியூ மாருதி
Look up on the sides when a city girl pass by
Bale, bale you say, "bye, bye, bye"
Say, "பலே, பலே"
சொல், ஒலே, ஒலே
Say, "ஓயே, ஓயே"
ஷாவா
Say, "பலே, பலே"
சொல், ஒலே, ஒலே
Say, "ஓயே, ஓயே"
ஷாவா
Say, "பலே, பலே"
சொல், ஒலே, ஒலே
Say, "ஓயே, ஓயே"
ஷாவா
Say, "பலே, பலே"
சொல், ஒலே, ஒலே
Say, "ஓயே, ஓயே"
ஷாவா
ராசே, நீ ராசே நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி, டாக்ஸி நண்ப நீ ஒரு இலவச டாக்ஸி
ராசே, நீ ராசே நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி, டாக்ஸி நண்ப நீ ஒரு இலவச டாக்ஸி
நீ-நீ-நீ-நீ இல்லையேல்
நான்-நான்-நான் எங்கு போவது?
தோள் சாய தோள் இல்லையேல்
என் வாழ்க்கை என்னாவது?
ராசே, நீ ராசே நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி, டாக்ஸி நண்ப நீ ஒரு இலவச டாக்ஸி
ஊலா, ஊலா
நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
ஊலா, ஊலா
யோசி-யோசி, யோசி-யோசி
We've gonna a smile coz we have a journey, ah
டின்னர் வித் அ லேடி இன் அ ரெட் சாரி, அஹ்
Shout out loud, say you're so sweet
We've gonna a smile coz we have a journey, ah
டின்னர் வித் அ லேடி இன் அ ரெட் சாரி, அஹ்
ஊலா, ஊலா
என் தவறை நீ மறைத்தாய்
எனக்காய் அர்ச்சனை வாங்கினாய்
உன் தோள்கள் ஏணியை போல்
ஏறி மிதித்தேன் தாங்கினாய்
எழும் போது கை தந்து
அழும் போது கடன் தந்து
இளைப்பாற மடி தந்து
எனக்கென வாழ்வது நீ தானே
ராசே, நீ ராசே நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி, டாக்ஸி நண்ப நீ ஒரு இலவச டாக்ஸி
இல் ஃபோ க ஜ மெ தெபேஷ் பார்ஸ் கொன் மத்தன் சென்னை
இல் ஃபோ க ஜ மெ தெபேஷ் பார்ஸ் கொன் மத்தன் சென்னை
இல் ஃபோ க ஜை ப்ரான்ட்ற ல டாக்ஸி, ப்ரான்ட்ற ல டாக்ஸி பாரிஸ்
இல் ஃபோ க ஜை ப்ரான்ட்ற ல டாக்ஸி, ப்ரான்ட்ற ல டாக்ஸி பாரிஸ்
தில்லானா, தில்லானா
திமிரு புடிச்ச தில்லானா
அன்பா நா, அன்பா நா
அடங்கமாட்டேன் ஹீரோ நான்
கள்ளத்தனம் தெரியாது, காதலியே கிடையாது
கஞ்சத்தனம் தெரியாது, கஞ்சாவே கிடையாது
நல்ல பழம் கிடையாது, ஞான பழம் கிடையாது
என் உயிர் நண்பன் நீ தானே
ராசே, நீ ராசே நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி, டாக்ஸி நண்ப நீ ஒரு இலவச டாக்ஸி
நீயே-நீயே-நீயே-நீயே இல்லையேல்
நா-நா-நா-நா-நா-நா எங்கு போவது?
தோள் சாய தோள் இல்லையேல்
என் வாழ்க்கை என்னாவது, என்னாவது, என்னாவது?
Taxi, taxi, awesome taxi
டாக்ஸி, டாக்ஸி, ராசே, ராசே ராப்'ஏ ஜாஸ்தி
Taxi, taxi
Taxi, taxi, make a wave, make a sound
டாக்ஸி, டாக்ஸி, கும்பகோணம்எங்கும் சிட்டி, சிட்டி, அஹ்
தினம், தினம் பெண்கள் ட்ரை அண்ட் கேட்ச் மீ, அஹ்
ரூட் பாய்ஸ் நாங்கள் கிங் ஆஃப் தி ஸ்ட்ரீட்ஸ், அஹ்
Riding together everybody follow me
Look over the side when a see you when you pass by
பிரெண்ட்ஸ் தவிர, பிரெண்ட்ஸ் தவிர ஸ்டே வித் மீ ஆல் அட் தி டைம்
Rolling through the streets, they must, they must ask why?
We be so happy and we know that we are nice guys
Say, "பலே, பலே"
சொல், ஒலே, ஒலே
Say, "ஓயே, ஓயே"
ஷாவா
Say, "பலே, பலே"
சொல், ஒலே, ஒலே
Say, "ஓயே, ஓயே"
ஷாவா
Say, "பலே, பலே"
சொல், ஒலே, ஒலே
Say, "ஓயே, ஓயே"
ஷாவா
Say, "பலே, பலே"
சொல், ஒலே, ஒலே
Say, "ஓயே, ஓயே"
ஷாவா
Written by: A. R. Rahman, Blaaze, N Kumaran, Na. Muthukumar, Rajesh Raman, Viviane, Viviane Chaix
instagramSharePathic_arrow_out

Loading...