Music Video

Credits

PERFORMING ARTISTS
Hariharan
Hariharan
Performer
Shreya Ghoshal
Shreya Ghoshal
Performer
COMPOSITION & LYRICS
Viveka
Viveka
Songwriter
D.Imman
D.Imman
Composer

Lyrics

மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேத்துனா கண்டே பத்னாமி சுபகே தவம் ஜீவா சரதாத் சதம் வானே... வானே வானே நான் உன் மேகம் தானே வானே... வானே வானே நான் உன் மேகம் தானே என் அருகிலே கண் அருகிலே நீ வேண்டுமே மண் அடியிலும் உன் அருகிலே நான் வேண்டுமே சொல்ல முடியாத காதலும் சொல்லில் அடங்காத நேசமும் என்ன முடியாத ஆசையும் உன்னிடத்தில் தோன்றுதே நீதானே பொஞ்சாதி நானே உன் சரிபாதி நீதானே பொஞ்சாதி நானே உன் சரிபாதி வானே... வானே வானே நான் உன் மேகம் தானே இனியவளே உனது இரு விழி முன் பழரச குவளையில் விழுந்த எறும்பின் நிலை எனது நிலை விலக விருப்பம் இல்லையே பூவே அதிசயனே பிறந்து பல வருடம் அறிந்தவை மறந்தது எனது நினைவில் இன்று உனது முகம் தவிர எதுவும் இல்லையே அன்பே வேறாரும் வாழாத பெரு வாழ்விது நினைத்தாலே மனம் எங்கும் மழை தூவுது மழலையின் வாசம் போதுமே தரையினில் வானம் மோதுமே ஒரு கணமே உன்னை பிரிந்தால் உயிர் மலர் காய்ந்து போகுமே நீதானே... பொஞ்சாதி நானே உன் சரிபாதி நீதானே பொஞ்சாதி நானே உன் சரிபாதி வானே... வானே வானே நான் உன் மேகம் தானே என் அருகிலே கண் அருகிலே நீ வேண்டுமே மண் அடியிலும் உன் அருகிலே நான் வேண்டுமே சொல்ல முடியாத காதலும் சொல்லில் அடங்காத நேசமும் என்ன முடியாத ஆசையும் உன்னிடத்தில் தோன்றுதே நீதானே பொஞ்சாதி நானே உன் சரிபாதி நீதானே (நீதானே) பொஞ்சாதி (பொஞ்சாதி) நானே உன் (நானே உன்) சரிபாதி (சரிபாதி) வானே...
Writer(s): Viveka, D. Imman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out