Music Video

Credits

PERFORMING ARTISTS
Mani Sharma
Mani Sharma
Performer
Hariharan
Hariharan
Performer
Harini
Harini
Performer
Sandhya
Sandhya
Actor
Vijay
Vijay
Actor
COMPOSITION & LYRICS
Mani Sharma
Mani Sharma
Composer

Lyrics

சகியே சகியே சஹித்தால் என்ன சுகதில் விழுந்து சுகித்தால் என்ன உன் உதடும் என் சொல்லும் ஒன்றாக உன் நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக உன் கண்ணில் என் பார்வை ஒன்றாக நீ வந்தாய் நான் வந்தேன் நன்றாக சகியே சகியே சஹித்தால் என்ன சுகதில் விழுந்து சுகித்தால் என்ன April மாதத்தில் பூக்கும் பூக்கள் அத்தனையும் இன்று முன்கூட்டி மலர்ந்ததென்ன உந்தன் கொலுசின் பாடல் கொடியின் காதில் கேட்டது கேட்டது அதனால் July ஏழாம் நாள் மாலை ஏழு பத்தோடு உந்தன் காலங்கள் உறைந்ததென்ன உன்னை முதலாய் முதலாய் பார்ததும் மூச்சே நின்றது நின்றது அதனால் உன் உயிரின் பெண் வடிவம் நான்தானே என் உயிரின் ஆண் வடிவம் நீதானே என்னென்று ஏதென்று சொல்வேனே சில்லென்ற தீ ஒன்று நீதானே சகியே சகியே சஹித்தால் என்ன உன்னை கண்டதும் எந்தன் பச்சை நரம்பும் வெட்க செந்தூரம் அணிந்ததென்ன உந்தன் உடலும் உடையும் ஊடல் கொள்ளும் ரகசியம் ரகசியம் என்ன உன்னை கண்டதும் வாழ்வின் பாதி நீயென்று வானில் அசரீரி ஒலித்ததென்ன எந்தன் உயிரும் உடலும் உந்தன் திசையில் சாய்ந்தது சாய்ந்தது என்ன உன் மார்பும் உன் தோளும் என் வீடு என்னென்ன செய்வாயோ உன் பாடு உன் கண்ணம் நான் உண்ணும் பூக்காடு உன் உதடே என் உணவு இப்போது சகியே சகியே சுகித்தால் என்ன சகியே சகியே சஹித்தால் என்ன
Writer(s): Vairamuthu, Mani Sharma Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out