Music Video

Aaradi Kaathe - HD Video Song | ஆரடி காத்து | Sathyam | Vishal | Nayanthara | Harris Jayaraj
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Harris Jayaraj
Harris Jayaraj
Performer
Hariharan
Hariharan
Performer
Nayanthara
Nayanthara
Actor
Vishal
Vishal
Actor

Lyrics

ஆறடி காத்தே அத்துக்குச்சு பாத்தே அதிரடி ஏத்து அச்சமில்லை ஆத்தே... இவன் உடையும் கண்டு நடையும் கண்டு செயலும் கண்டு குணமும் கண்டு அலறும் நெஞ்சம் அதிகம் உண்டு வெண் சாட்சி இவன் கர்வம் கண்டு கனிவும் கண்டு துனிவும் கண்டு துடிப்பும் கண்டு அடங்கும் பேர்கள் எங்கும் உண்டு மண் சாட்சி என்னாச்சு ஏதாச்சு தோட்டாக்கள் பூவாச்சு ஆறடி காத்தே அத்துக்குச்சு பாத்தே அதிரடி ஏத்து அச்சமில்ல ஆத்தே... பேச்சு மட்டும் தான் பேச்சு என்று அம்மாளே வீச்சு வீசினால் வீசிடுவான் நம்மாளே உன் முகத்தை பார்த்து கட்டறுக்கும் காத்து ஊதி விட்ட தீயை உத்து உத்து பாரு கண்களுக்குள் ஓடும் கந்தகத்தில் ஆறு எட்டு வச்சு எட்டு வச்சு வெற்றி பொட்டு தொட்டு வைப்பான் ஆறடி காத்தே அத்துக்குச்சு பாத்தே அதிரடி ஏத்து அச்சமில்ல ஆத்தே பூட்டி வைச்சு பார் தூள் பறக்கும் உன்பாடு தூண்டி விட்டுட்டா தீப்பிடிக்கும் உன் காடு முன்ன வந்து நின்னா ஆஹா ஹா மூச்சு முட்டும் கண்ணா ஆஹா ஹா ஹா யாரு இவன் யாரு இவன் கொம்பன் என்று கூறு சொல்லி சொல்லி சீறும் தொட்டு மட்டும் பாரு சொல்லி வச்சு சொல்லி வச்சு சத்தியத்தை காத்து நிப்பான் ஆறடி காத்தே அத்துக்குச்சு பாத்தே அதிரடி ஏத்து அச்சமில்லை ஆத்தே இவன் உடையும் கண்டு நடையும் கண்டு செயலும் கண்டு குணமும் கண்டு அலறும் நெஞ்சம் அதிகம் உண்டு வெண் சாட்சி (வெண் சாட்சி) இவன் கர்வம் கண்டு கனிவும் கண்டு துனிவும் கண்டு துடிப்பும் கண்டு அடங்கும் பேர்கள் எங்கும் உண்டு மண் சாட்சி (மண் சாட்சி) என்னாச்சு ஏதாச்சு தோட்டாக்கள் பூவாச்சு என்னாச்சு ஏதாச்சு தோட்டாக்கள் பூவாச்சு
Writer(s): Jayaraj J Harrish, B. Vijay Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out