Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Krish
Krish
Lead Vocals
Arun
Arun
Vocals
Pa. Vijay
Pa. Vijay
Performer
COMPOSITION & LYRICS
Pa. Vijay
Pa. Vijay
Songwriter
Harris Jayaraj
Harris Jayaraj
Composer

Lyrics

Check it out, check it out, check it out, check it out ஹோ ஹோ ஹோ ஹோ
ஜுன் போனால்
ஜுலை காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூ பூத்தால் தேன் வருமே
பெண் பார்த்தால் தீ வருமே
என்னாச்சு தோணலியே
ஏதாச்சு தெரியலியே
நட்பாச்சு love இல்லையே
Love ஆச்சு நட்பில்லையே
நேற்று என்பதும் கையில் இல்லை
நாளை என்பதும் பையில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு
தோழா முத்த கூத்துக்கள் யாருக்காக
மொத்த பூமியும் கூத்துக்காக தான் அன்பே
நேற்று என்பதும் கையில் இல்லை
நாளை என்பதும் பையில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு
தோழா முத்த கூத்துக்கள் யாருக்காக
மொத்த பூமியும் கூத்துக்காக தான்
அடி அன்பே என் அன்பே
ஜுன் போனால்
ஜுலை காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூ பூத்தால் தேன் வருமே
பெண் பார்த்தால் தீ வருமே
அரைக்குள்ளே மழை வருமா
வெளியே வா குதுகலமா
இந்த பூமிப் பந்து
எங்கள் கூடைப் பந்து
அந்த வானம் வந்து
கூரை செய்ததின்று
கறை இருக்கும் நிலவினை சலவை செய்
சிறை இருக்கும் மனங்களை பறவை செய்
எந்த மலர்களும் கண்ணீர் சிந்தி கண்டதில்லை
ஜுன் போனால்
ஜுலை காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூ பூத்தால் தேன் வருமே
பெண் பார்த்தால் தீ வருமே
என்னாச்சு தோணலியே (தோணலியே)
ஏதாச்சு தெரியலியே
நட்பாச்சு love இல்லையே (love இல்லையே)
Love ஆச்சு நட்பில்லையே
Hola como estás
Muy bien, gracias
இருப்போமா வெளிப்படையாய்
ஆ சிரிப்போமா மலர் குடையாய்
சிற்பி விரல்களும் சிலை செதுக்குமே
பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே
ரொம்ப காதலை இந்த பூமி கண்டிருக்கும்
பல மாற்றங்கள் வந்துவந்து போயிருக்கும்
இந்த உலகத்தில் எவருமே ராமன் இல்லை
ஜுன் போனால்
ஜுலை காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூ பூத்தால் தேன் வருமே
பெண் பார்த்தால் தீ வருமே
என்னாச்சு தோணலியே (தோணலியே)
ஏதாச்சு தெரியலியே
நட்பாச்சு love இல்லையே (love இல்லையே)
Love ஆச்சு நட்பில்லையே
நேற்று என்பதும் கையில் இல்லை
நாளை என்பதும் பையில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு
தோழா முத்த கூத்துக்கள் யாருக்காக
மொத்த பூமியும் கூத்துக்காக தான் அன்பே
நேற்று என்பதும் கையில் இல்லை
நாளை என்பதும் பையில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு
தோழா முத்த கூத்துக்கள் யாருக்காக
மொத்த பூமியும் கூத்துக்காக தான்
Gracias como
Written by: Harris Jayaraj, Pa. Vijay
instagramSharePathic_arrow_out

Loading...