Music Video

Akadanu Naanga | Indian HD Video Song + HD Audio | Kamal Hassan,Urmila | A.R.Rahman
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Swarnalatha
Swarnalatha
Vocals
Kamal Haasan
Kamal Haasan
Actor
Manisha
Manisha
Actor
Urmila
Urmila
Actor
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Vaali
Vaali
Songwriter

Lyrics

அக்கடான்னு நாங்க உட போட்டா துக்கடான்னு நீங்க எட போட்டா தடா உனக்கு தடா Adamant'டா நாங்க நட போட்டா தட போட நீங்க government'டா தடா உனக்கு தடா மேடை ஏறிடும் பெண் தானே நாட்டில் sensation ஜாடை பேசிடும் கண்தானே யார்க்கும் temptation ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் ஓஹோ ஹோ Old'டை எல்லாம் ஓரங்கட்டுவோம் ஓஹோ ஹோ தைய தக தோம் ஓஹோ ஹோ தையலுக்கு கைய தூக்குவோம் அக்கடான்னு நாங்க உட போட்டா துக்கடான்னு நீங்க எட போட்டா தடா உனக்கு தடா Adamant'டா நாங்க நட போட்டா தட போட நீங்க government'டா தடா உனக்கு தடா திரும்பிய திசையில எங்கேயும் glamour தான் அரும்பிய வயசுல எங்கேயும் humour தான் நான் கேட்ட joke'குகள censor'ரும் கேட்டதில்ல நான் போட்ட dress'ஸுகள film star'ரும் போட்டதில்ல மடிசாரும் சுடிதாரும் போயாச்சே Hollywood'ம் bollywood'ம் போயே போச்சே அத்தபோட்டு இத்தபோட்டு ஓஞ்சாச்சே ஆகமொத்தம் பஞ்சகச்சம் ஒன்சே போச்சே ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் ஓஹோ ஹோ Old எல்லாம் ஓரங்கட்டுவோம் ஓஹோ ஹோ தைய தக தோம் ஓஹோ ஹோ தையலுக்கு கைய தூக்குவோம் அக்கடான்னு நாங்க உட போட்டா துக்கடான்னு நீங்க எட போட்டா தடா உனக்கு தடா Adamant'டா நாங்க நட போட்டா தட போட நீங்க government'டா தடா உனக்கு தடா இடுப்பில tyre இல்ல சின்ன இடை noodle தான் நெஞ்சையே puncture'ராய் செய்யும் விழி needle தான் இது போன்ற செய்திகள BBC சொன்னதில்ல என் போன்ற அழகிகள MTV பார்த்ததில்ல முக்கி முக்கி முத்தெடுத்தேன் முக்காலா முட்டு மூல முடுக்கெல்லாம் முக்காபுல்லா சொன்னதுல குத்தமுண்டா கோபாலா குத்தமுன்னா ஊத்தி தாரேன் Coca-Cola ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் ஓஹோ ஹோ Old'டை எல்லாம் ஓரங்கட்டுவோம் ஓஹோ ஹோ தைய தக தோம் ஓஹோ ஹோ தையலுக்கு கைய தூக்குவோம் அக்கடான்னு நாங்க உட போட்டா துக்கடான்னு நீங்க எட போட்டா தடா உனக்கு தடா Adamant'டா நாங்க நட போட்டா தட போட நீங்க government'டா தடா உனக்கு தடா மேடை ஏறிடும் பெண் தானே நாட்டில் sensation ஜாடை பேசிடும் கண்தானே யார்க்கும் temptation ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் ஓஹோ ஹோ Old'டை எல்லாம் ஓரங்கட்டுவோம் ஓஹோ ஹோ தைய தக தோம் ஓஹோ ஹோ தையலுக்கு கைய தூக்குவோம்
Writer(s): A. R. Rahman, Vali Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out