Muziekvideo

Verschijnt in

Credits

PERFORMING ARTISTS
Dopeadelicz
Dopeadelicz
Vocals
Muthamil
Muthamil
Vocals
COMPOSITION & LYRICS
Santhosh Narayanan
Santhosh Narayanan
Composer

Songteksten

தெரு விளக்கு வெளிச்சத்துல நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல வாழ்ந்தா கூட வறுமையில வரலாறு படைப்போம் இந்த நகரத்துல தெரு விளக்கு வெளிச்சத்துல நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல வாழ்ந்தா கூட வறுமையில வரலாறு படைப்போம் இந்த நகரத்துல வெல்கம் டு மை ஹூட் இது தானே நம்ம இடம் அழுக்கு சாக்கடை இருந்தாலும் எங்க மனம் சுத்த மனம் கண்ணு போடாதே நம்ம இடம் சிட்டில நடுவுல ஜாதி மதம் எல்லாம் தாண்டி ஒன்னா வாழுவோமே தெருவுல கொண்டாட்டம் நிக்காது இங்க ஹிப் ஹாப் கலாச்சாரம் இங்கே உன்னால் முடியும் தோழா பலத்தோட வாடா மேலே மேலே செவுருக்குள்ளே பாரு பல ஓவியம் தான் உன்னை காட்டும் நீ பாக்குறியே நம்ம இடத்துல பல மாற்றம் வீட்டுக்குள் இருந்தால் புலம்பி புலம்பி இருந்தா மட்டும் பத்தாது உனக்கென்ன தேவை தோழா அதையும் நீயும் என்றும் மறக்காதே முன்ன தான் நீயும் வந்து உன் இடம் தான் முன்னே வரும் ஒற்றுமையாக நின்னு பாரு அது போல இல்ல ஒரு பலம் என் ராகம் தனியாக இசையோட கேட்டுக்கோ என் பாடல் உன்னிடத்தில் நண்பன் போனில் கேட்டுக்கோ புரட்சியா பேசும் போது அத நீயும் கேட்டுக்கோ நம்பிக்கை இல்லை என்றால் இங்கே வந்து பாத்துக்கோ தெரு விளக்கு வெளிச்சத்துல நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல வாழ்ந்தா கூட வறுமையில வரலாறு படைப்போம் இந்த நகரத்துல தெரு விளக்கு வெளிச்சத்துல நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல வாழ்ந்தா கூட வறுமையில வரலாறு படைப்போம் இந்த நகரத்துல தல குனிஞ்ச காலம் போயி நெஞ்சை நிமித்தி இப்ப வாழுறோம்ல ஒத்துமையா இருக்குற வரைக்கும் யாரு உதவியும் தேவை இல்ல மாடி மேல மாடி இல்லாட்டியும் ஒன்னா இருப்போம் தெருகோடியில உழைப்ப நம்பி வாழுற நாங்க சாதி பாக்குற சாதி இல்ல சமத்துவம் பிறந்திட விடுதலை கிடைத்திட தோழா கையிணைந்து போராடு கனவுகள் பலித்திடும் சரித்திரம் திருத்துவோம் உயர்ந்து நிற்கும் இனி நம் நாடு உணவு ஆடை வீடு போல கல்வியும் உனது அடிப்படை தேவை அதை நீ உணர்ந்து படித்து பரீட்சை முடித்து ஏறு மேடை வாங்கு கை தட்டல் பரிசு தெரு விளக்கு வெளிச்சத்துல நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல வாழ்ந்தா கூட வறுமையில வரலாறு படைப்போம் இந்த நகரத்துல தெரு விளக்கு வெளிச்சத்துல நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல வாழ்ந்தா கூட வறுமையில வரலாறு படைப்போம் இந்த நகரத்துல
Writer(s): Santhosh Narayanan Cetlur Rajagopalan, Dopeadelicz, Logan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out