album cover
Aaluma Doluma (From "Vedalam")
91,413
Tamil
Aaluma Doluma (From "Vedalam") was released on August 18, 2017 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Mass Level: Anirudh Ravichander
album cover
Release DateAugust 18, 2017
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM160

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Performer
Badshah
Badshah
Performer
G. Rokesh
G. Rokesh
Performer
Ajith Kumar
Ajith Kumar
Actor
Shruti Haasan
Shruti Haasan
Actor
Lakshmi Menon
Lakshmi Menon
Actor
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Composer
G. Rokesh
G. Rokesh
Lyrics

Lyrics

[Chorus]
ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா
தெறிச்சு கலீஜுனு கிராக்கிவுட்டா சாலுமா
அறிக்கல்லு கரிக்கல்லு கோத்துவுட்டா கலக்கலு
பளுச்சினு பளபளக்குது மிட்டா மேல local'உ
[Chorus]
டமுக்குனா டுபுக்குனா டோலாக்கதாம் குமுக்குனா
டுபுக்குனா டுமாங்கோலி எப்டி போனா எனக்கென்ன
கருக்குனா முறுக்குனா தவட்டையதான் எறக்குனா
இருக்குனா சரக்குனா ஒண்டியாத உனக்கின்ன
[Chorus]
ஆளுமா டோலுமா
ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா
தெறிச்சு கலீஜுனு கிராக்கிவுட்டா சாலுமா
அறிக்கல்லு கரிக்கல்லு கோத்துவுட்டா கலக்கலு
பளுச்சினு பளபளக்குது மிட்டா மேல local'உ
[Verse 1]
Wrong'ஆ raw'வாதான் ரவுடியானேன் ஜோவாதான்
துட்ட குடுத்துபுட்டா குத்துவுயும் show'வாதான்
Robbery forgery மொக்க scene'உ bore'உடா
மட்ட பண்ணிப்புட்டா மஜா மேல பேருடா
[Verse 2]
எகுருனா தொகுருனா silent'ஆ தான் நவுருனா
தொழுகுல சொருவுனா தொக்கா அவுரு மாட்டினா
பொருளதான் இடுப்புல வச்சேன் வயசு துடுப்புல
இழுக்குறேன் பொளக்குறேன் ரவுடியின்னு அதுப்புல
[Chorus]
ஆளுமா டோலுமா
ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா
தெறிச்சு கலீஜுனு கிராக்கிவுட்டா சாலுமா
[Bridge]
But I am the boss
Chalu mein ip in kaliyon mein
Muje kabi na karna cross
Mere se panga lega tho fur
Hoga tera he loss
'cause I am the boss
Haan, yeah
[Verse 3]
கெத்தவிடாத பங்கு கெத்தவிடாத
நீ ஏறினாலும் வாருனாலும் கெத்தவிடாத
கெத்தவிடாத பங்கு கெத்தவிடாத
எவன் சீறினாலும் மாறுனாலும்
கெத்தவிடாத
[Chorus]
ஆளுமா டோலுமா டோலுமா ஆளுமா
ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா
தெறிச்சு கலீஜுனு கிராக்கிவுட்டா சாலுமா
அறிக்கல்லு கரிக்கல்லு கோத்துவுட்டா கலக்கலு
பளுச்சினு பளபளக்குது மிட்டா மேல local'உ
[Chorus]
டமுக்குனா டுபுக்குனா டோலாக்கதாம் குமுக்குனா
டுபுக்குனா டுமாங்கோலி எப்டி போனா எனக்கென்ன
கருக்குனா முறுக்குனா தவட்டையதான் எறக்குனா
இருக்குனா சரக்குனா ஒண்டியாத உனக்கின்ன
[Chorus]
ஆளுமா டோலுமா
ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா
தெறிச்சு கலீஜுனு கிராக்கிவுட்டா சாலுமா
அறிக்கல்லு கரிக்கல்லு கோத்துவுட்டா கலக்கலு
பளுச்சினு பளபளக்குது மிட்டா மேல local'உ
Written by: Anirudh Ravichander, G. Rokesh
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...