Music Video

Rajinimurugan - Maamadurai Seemayinna Lyric | D. Imman
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
D. Imman
D. Imman
Performer
Jeyamoorthi
Jeyamoorthi
Performer
Sivakarthikeyan
Sivakarthikeyan
Actor
Keerthy Suresh
Keerthy Suresh
Actor
COMPOSITION & LYRICS
D. Imman
D. Imman
Composer
Yugabharathi
Yugabharathi
Lyrics

Lyrics

மா மதுரை சீமையினா மரிக்கொழுந்து வாசம் மாசு மாறு ஏதும் இல்லா மக்களோட பாசம் நாளு பூறா பாத்துருக்க நாலு கோபுர உச்சி ஞாயக்கர் மகாலையும் போகும் உலகம் மெச்சி மீனாட்சி அம்மனோட மிரட்டலான அருளு தேனாக பாயும் வைகை தேங்கிடாத தமிழு மா மதுரை சீமையினா மரிக்கொழுந்து வாசம் மாசு மாறு ஏதும் இல்லா மக்களோட பாசம் உப்பு புளி காரத்தோட கரி கொழம்பு உக்கிரமாத்தான் இருக்கும் உபசரிப்பு சித்திர மாச வெயிலுக்கு ஜிகர்தண்டா ஜோரு உத்தமி நம்ம கண்ணகிக்கு பெரும சேர்த்த ஊரு வீராதி வீரன் எல்லாம் வெல்லும் ஜல்லிக்கட்டு வீராப்பு உண்டு ஆனா இல்ல குத்து வெட்டு
Writer(s): Yugabharathi, D Imman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out