Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Performer
Vijay
Vijay
Actor
Neeti Mohan
Neeti Mohan
Performer
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Composer
Kabilan
Kabilan
Songwriter

Lyrics

ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு செல்லாக்குட்டியே
என் காதல் துட்ட சேர்த்துவெச்ச கல்லா பெட்டியே
தொட்டு பார்க்க கிட்ட வந்த மிட்டா மிராசே
உன் வெரலு பட்டா வெடிக்கும் இந்த வெள்ள பட்டாசே
I for you, you for me
சேர்ந்தாக்கா சுனாமி
You for me, I for you
சேர்ந்தாக்கா I love you
ஏ துள்ளி ஓடும் மீனே தூண்டில் போடுவேனே
புள்ளிவச்ச மானே கோலம் போடுவேனே
கூடக்குள்ள நான்தான் கொக்கரக்கோ நீதான்
ஊசி வெடி நான்தான் ஊதவத்தி நீதான்
ஓர் ஊரில் காதல் இல்லை என்றால்
அந்த வானம் இல்லை, இந்த பூமி இல்லை
நம் நெஞ்சில் காதல் இல்லை என்றால்
ஆண்கள்-ஆண்கள் இல்லை, பெண்கள்-பெண்கள் இல்லை
நீ என்னை பார்த்த அந்நேரமே
என் காதல் மீண்டும் முன்னேருமே
என்முன்னே வந்து நீ கேளடி
என் காதல் கனா நீயடி
மலையாள பூவுக்கு மாராப்பு
நான் கேட்டா ஏன் இந்த வீராப்பு
அச்சாணி கண்ணால மச்சான சாய்க்காத
உன்னப்போல் செவ்வாழ உள்ளத்தில் காய்க்காதே
நீ ஆ காட்டி கிட்ட வந்தா
முத்தசோறதான் ஊட்டி விடுவேன் மூணு வேலைக்கு baby
ஏ துள்ளி ஓடும் மீனே தூண்டில் போடுவேனே
புள்ளிவச்ச மானே கோலம் போடுவேனே
ம்ம் கூடக்குள்ள நான்தான் கொக்கரக்கோ நீதான்
ஊசி வெடி நான்தான் ஊதவத்தி நீதான்
பண்ணாதே நீ என்ன மக்காரு
பக்கத்திலே வந்து உக்காரு
ஒரு பூவில் பல வாசம் உலகத்தில் இருக்காதே
இருந்தாலும் அவை யாவும் ஒனபோல மணக்காதே
ஹே மியா-மியா மீசகாரா
புட்டி பாலத்தான் ஊட்டி விடுவா பூனக்குட்டிக்கே baby
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு செல்லாக்குட்டியே
என் காதல் துட்ட சேர்த்துவெச்ச கல்லா பெட்டியே
ஒய்-ஒய், தொட்டு பார்க்க கிட்ட வந்த மிட்டா மிராசே
என்-என் வெரலு பட்டா வெடிக்கும் இந்த வெள்ள பட்டாசே
I for you, you for me
சேர்ந்தாக்கா சுனாமி
Ahh-ahh-ahh, you for me, I for you
சேர்ந்தாக்கா I love you
கண்ணே, துள்ளி ஓடும் மீனே தூண்டில் போடுவேனே
புள்ளிவச்ச மானே கோலம் போடுவேனே
ஓ கூடக்குள்ள நான்தான் கொக்கரக்கோ நீதான்
ஊசி வெடி நான்தான் ஊதவத்தி நீதான்
என்னா மாமா?
சொல்றி, செல்லாக்குட்டி
Written by: G. V. Prakash Kumar, Kabilan
instagramSharePathic_arrow_out

Loading...