album cover
Sandalee (From "Sema")
41,495
Tamil
Sandalee (From "Sema") was released on February 14, 2018 by Think Music as a part of the album Adiyae Azhagae
album cover
Release DateFebruary 14, 2018
LabelThink Music
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM80

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Performer
Velmurugan
Velmurugan
Performer
Mahalingam
Mahalingam
Performer
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Composer
Yugabharathi
Yugabharathi
Songwriter

Lyrics

சண்டலீ உன் அசத்துர அழகுல லேசாகி
ஏ அந்திபகல் அத்தனையும் தூசாகி
பய கெடக்குறேன் தரையில பீசாகி
சண்டாலி உன் சிரிப்புல பறக்குற தூசாகி
நா செவத்துல தெறிஞ்ச காசாகி
கொடி புடிக்கிறேன் நெனப்புல மாசாகி
கையும் காலும் உன்ன கண்டு ஓடவில்லடி
ரா வந்தும்கூட கண்ணுரெண்டும் மூடவில்லடி
பாவி புள்ள என்ன நீயும் ஆடவிட்டாடி
தாய் பாசத்தோட நெஞ்ச வந்து மோதிப்புட்டடி
தெரியலடி
புரியலடி
உன் இருவிழி மனுஷன இடுப்புல தூக்குதடி
சண்டலீ உன் அசத்துர அழகுல லேசாகி
ஏ அந்திபகல் அத்தனையும் தூசாகி
பய கெடக்குறேன் தரையில பீசாகி
சண்டாலி உன் சிரிப்புல பறக்குற தூசாகி
நா செவத்துல தெறிஞ்ச காசாகி
கொடி புடிக்கிறேன் நெனப்புல மாசாகி
முன்னால நீ வந்தயவன்
முக்கமுழம் பூவாகுறேன்
சொல்லாம நீ போன இவன்
பல்லாங்குழி காயகுறேன்
அப்புறானே உன்னைப் பத்தி
அம்மி வெச்ச தேங்காய்ச்சில்ல நசுங்கிப்புட்டேன்
மொத்தமா நீ என்ன சேர
நிதம் நெனப்புக்குள்ள கசங்கிப்புட்டேன்
சொட்டாவாள குட்டி நானும் சோறு திங்கல
நீ தொட்டுபேச ரெண்டு நாள வீடு தங்கல
முட்டிமோதும் உன் நெனப்பு ரியலு சுத்தல
நீ எட்டிப்போவ செத்து போவேன் காது குத்தல
கத விடல
கலங்கிடல
ந உன்னவிட ஒருத்திய இதுவரை பார்த்திடல
சண்டலீ உன் அசத்துர அழகுல லேசாகி
ஏ அந்திபகல் அத்தனையும் தூசாகி
பய கெடக்குறேன் தரையில பீசாகி
சண்டாலி உன் சிரிப்புல பறக்குற தூசாகி
நா செவத்துல தெறிஞ்ச காசாகி
கொடி புடிக்கிறேன் நெனப்புல மாசாகி
கட்டாந்தர ஒன்னலதான்
கம்மக்கார நீராகுறேன்
செந்தாமர கண்ணால நான்
பொங்காமலே சூரகுறேன்
நொங்குபோல என்ன சீவும்
கண்ணுக்குள்ள கட்டிப்போட அடிச்சுப்புட்ட
உச்சிவான நின்ன ஆள
ஓரே உதட்டசைப்பில் உலுக்கிப்புட்டா
அல்லிராணி என்ன ஏண்டி ஆட்டிவைக்கிற
உன் அன்பில் என்ன சாவிகோத்தா மாட்டி வைக்கிற
புள்ளிமான செக்குமாட மதி வைக்கிற
நீ வெள்ளிக்காசு என்ன ஏனோ சேர்த்து வைக்கிற
பழகிடுற
பழக்கிடுற
ஏ பகலையும் இரவையும் படையிலு பூட்டிடுற
சண்டலீ உன் அசத்துர அழகுல லேசாகி
ஏ அந்திபகல் அத்தனையும் தூசாகி
பய கெடக்குறேன் தரையில பீசாகி
சண்டாலி உன் சிரிப்புல பறக்குற தூசாகி
நா செவத்துல தெறிஞ்ச காசாகி
கொடி புடிக்கிறேன் நெனப்புல மாசாகி
Written by: G. V. Prakash Kumar, Yugabharathi
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...