album cover
Otha Sollaala (From "Aadukalam")
62,174
Tamil
Otha Sollaala (From "Aadukalam") was released on June 11, 2014 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album My Playlist: G.V. Prakash Kumar
album cover
Release DateJune 11, 2014
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM80

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Velmurugan
Velmurugan
Lead Vocals
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Composer
Ekadesi
Ekadesi
Lyrics
PRODUCTION & ENGINEERING
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Producer

Lyrics

ஹே, ஒத்த சொல்லால
என் உயிரெடுத்து வச்சிக்கிட்ட
ரெட்ட கண்ணால
என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல்
அட சொம்புக்குள்ள ஊத்தி வச்சு
நித்தம் குடிச்சு
என்ன கொன்னாடா
ஏ, பொட்ட காட்டுல
ஆலங்கட்டி மழை பேஞ்சு
ஆரோன்னு ஓடுறத பாரு
அட பட்டாம்பூச்சி தான்
என் சட்டையில ஒட்டிக்கிச்சு
பட்டாசு போல, நான் வெடிச்சேன்
முட்ட கண்ணால
என் மூச்செடுத்து போனவ தான்
தொட்ட பின்னால, ஏதோ ஆனேண்டா
என் சோப்-உ டப்ப தீர்ந்து போனதே
அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனதே
நான் ஊர்புறமா படுத்து கிடந்தேன்
என்ன குதிர மேல ஏத்தி விட்டாயே
ஒண்ணும் சொல்லாம உசுர தொட்டாயே
மனச இனிக்க வச்ச ஜீனி மிட்டாயே
ஹே, ஒத்த சொல்லால
என் உயிரெடுத்து வச்சிக்கிட்ட
ரெட்ட கண்ணால
என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல்
அட சொம்புக்குள்ள ஊத்தி வச்சு
நித்தம் குடிச்சு
என்ன கொன்னாடா
ஏ, கட்ட வண்டி கட்டி வந்து தான்
அவ கண்ணழகா பார்த்து போங்கடா
அட, கட்டு சோறு கட்டி வந்து தான்
அவ கழுத்தழகா
பார்த்து போங்கடா
கத்தல பழஞ்செவப்பு
முத்தாத எலஞ்சிரிப்பு
வத்தாத அவ இடுப்பு
நான், கிறுக்கானேன்
ஹே, ஒத்த சொல்லால
என் உயிரெடுத்து வச்சிக்கிட்ட
ரெட்ட கண்ணால
என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல்
அட சொம்புக்குள்ள ஊத்தி வச்சு
நித்தம் குடிச்சு
என்ன கொன்னாடா
அட ரேஷன் கார்டு-இல் பேர ஏத்துவேன்
ஒரு நாள் குறிச்சு தட்டு மாத்துவேன்
ஏ, ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்
அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன்
பொண்ணு கருப்பட்டி, கண்ணு தீப்பெட்டி
மென்னு தின்னாளே என்ன ஒரு வாட்டி
ஹே, ஒத்த சொல்லால
என் உயிரெடுத்து வச்சிக்கிட்ட
ரெட்ட கண்ணால
என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல்
அட சொம்புக்குள்ள ஊத்தி வச்சு
நித்தம் குடிச்சு
என்ன கொன்னாடா
அட, பொட்ட காட்டுல
ஆலங்கட்டி மழை பேஞ்சு
ஆரோன்னு ஓடுறத பாரு
அட பட்டாம்பூச்சி தான்
என் சட்டையில ஒட்டிக்கிச்சு
பட்டாசு போல, நான் வெடிச்சேன்
முட்ட கண்ணால
என் மூச்செடுத்து போனவ தான்
தொட்ட பின்னால, ஏதோ ஆனேண்டா
Written by: Ekadasi, G. V. Prakash Kumar
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...