album cover
Idhayane
18,166
Tamil
Idhayane was released on December 4, 2017 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Velaikkaran (Original Motion Picture Soundtrack)
album cover
Release DateDecember 4, 2017
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Performer
Neeti Mohan
Neeti Mohan
Performer
Madhan Karky
Madhan Karky
Performer
Sivakarthikeyan
Sivakarthikeyan
Actor
Nayanthara
Nayanthara
Actor
Raja Mohan
Raja Mohan
Conductor
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Composer
Madhan Karky
Madhan Karky
Lyrics
PRODUCTION & ENGINEERING
R.D. Raja
R.D. Raja
Producer
24am Studios Private Limited
24am Studios Private Limited
Producer

Lyrics

இதயனே என்னை என்ன செய்கிறாய்
இனிமைகள் என்னில் செய்து போனாய்
இதயனே என்ன மாயம் செய்கிறாய்
இரவுகள் வெள்ளை ஆக்கி போனாய்
வானம் விரிகிறதே
நான் என் கோணமாற்ற
எல்லாம் புரிகிறதே
நீ என் சினுங்கல் ஆற்ற
பொய்கள் நீங்குதே
உண்மை தோன்றுதே
உன்னை தோலனென்று
என் இதழ்கள் கூறுதே
பூமி மாறுதே
வண்ணம் ஏறுதே
உன்னை காதல் என்று
எந்தன் நெஞ்சம் கூறுதே
உன் போல யாரும் யாரும் இல்லை மண்மேலே
ஊர் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன்மேலே
நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை
காரணங்கள் இல்லை
கேட்காதே சொன்னாலும் ஏற்காதே
உன் போல யாரும் யாரும் இல்லை மண்மேலே
ஊர் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன்மேலே
நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை
காரணங்கள் இல்லை
கேட்காதே சொன்னாலும் ஏற்காதே
இதயனே என்னை என்ன செய்கிறாய்
இனிமைகள் என்னில் செய்து போனாயி
இதயனே என்ன மாயம் செய்கிறாய்
இரவுகள் வெள்ளை ஆக்கி போனாய்
எதிரும் புதிரும் என்று
உன்னை என்னை நான் நினைக்க
உனது உதிரம் என்று உன்னை மாற்றினாய்
சருகு சருகு என்று
நான் உதிர்ந்து விழும்பொழுதும்
சிறகு சிறகு தந்து வானில் ஏற்றினாய்
முதல் முறை எனது ஆளை தாண்டி தொலை தாண்டி
கேள்வி இன்றி உள்ளே செல்கிறாயோ
முதல் முறை எனது நெஞ்சம் கண்டு
உன்னை கண்டு கண்கள் கண்டு காதல் சொல்கிறாய்
உன் போல யாரும் யாரும் இல்லை மண்மேலே
ஊர் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன்மேலே
நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை
காரணங்கள் இல்லை
கேட்காதே சொன்னாலும் ஏற்காதே
உன் போல யாரும் யாரும் இல்லை மண்மேலே
ஊர் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன்மேலே
நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை
காரணங்கள் இல்லை
கேட்காதே சொன்னாலும் ஏற்காதே
இதயனே என்னை என்ன செய்கிறாய்
இனிமைகள் என்னில் செய்து போனாயி
இதயனே என்ன மாயம் செய்கிறாய்
இரவுகள் வெள்ளை ஆக்கி போனாய்
Written by: Anirudh Ravichander, Madhan Karky
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...