Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Anushka Manchanda
Performer
Premji Amaran
Performer
K.G. Ranjith
Performer
Sujatha
Performer
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Composer
Pa Vijay
Songwriter
Lyrics
தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா
என் திமிர் எல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா
தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடுடா
உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னி கொள்ளடா
ஆசை வெடிக்க
அது சாட்டை அடிக்க
வேட்டை நடக்க
உன் வேகம் அடக்க
Baby you are so hot and fine
I can't wait to make you mine
Baby you are so hot and fine
I can't wait to make you mine
Baby you are so hot and fine oh oh
I can't wait to make you mine
காலமும் காலமும்
காலமும் செல்ல மகிழ்ந்திடுமோ
காலமும் செல்ல மகிழ்ந்திடுமோ
தீப்பிடித்த தீப்பிடிக்க முத்தம் கொடுடா
என் திமிர் எல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா
தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடுடா
உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னி கொள்ளடா
வாடா
என் கழுத்தை வளைத்து
அதில் முத்தத்தை நிரப்பி
ஒரு தேடல் செய்
வாடி
தசையை இறுக்கி
அதில் ஆசை முறுக்கி
ஒரு கூடல் செய்
அலறுது அலறுது இருதயம்
அதிருது அதிருது அடிமனம்
கதறுது கதறுது இளமையும்
உன் மோகம் கூப்பிடுதே
Ohoooo ohoo
Ohoooo ohoo
காமம் கோபமும் உள்ளம் நிரம்புபவை
காமம் கோபமும் உள்ளம் நிரம்புபவை
செய்வாய்
என்னை பதற பதற இடி சிதற சிதற ஒரு யுத்தத்தை
வருவாய்
உடை உதிர உதற பெண் அதிர அதிர ஒரு மோட்சத்தை
வேர்வையும் வேர்வையும் வழியுதே
எலும்புகள் உன்னை கண்டு புடைக்குதே
உடம்புக்கு ஏது வரைமுறை
வா செல்வோம் இறுதிவரை
தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடி
என் திமிர் எல்லாம் அடங்காது கொஞ்சம் கடி நி
தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடுடி
உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னி கொள்ளடி
ஆசை வெடிக்க
அது சாட்டை அடிக்க
வேட்டை நடக்க
உன் வேகம் அடக்க
Baby you are so hot and fine
I can't wait to make you mine
Baby you are so hot and fine
I can't wait to make you mine
Baby you are so hot and fine oh oh
I can't wait to make you mine
Written by: Pa Vijay, Snehan, Yuvan Shankar Raja


