Music Video

Chithitaiyil Enna Varum
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Karthik
Karthik
Lead Vocals
Swarnalatha
Swarnalatha
Performer
Maalaiyamma
Maalaiyamma
Performer
COMPOSITION & LYRICS
Vidyasagar
Vidyasagar
Composer
Yugabharathi
Yugabharathi
Songwriter

Lyrics

அப்படியோ ஆணழகன் என்ன ஆள வந்த பேரழகன் செப்பு கல்லு சீரழகன் சின்ன செம்பவழ வாயழகன் இப்படியோ தேரழகன் இல்ல இன்னும் சொல்லும் ஊரழகன் அப்பறம் நான் என்ன சொல்ல என்ன கட்டிக்கிட்டான் கட்டழகன் சித்திரையில் என்ன வரும் வெயில் சிந்துவதால் வெக்க வரும் நித்திரையில் என்ன வரும் கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும் கண்ணான கண்ணுக்குள்ளே காதல் வந்தால் உண்மையில் என்ன வரும் தேசங்கள் அத்தனையும் வென்று விட்ட தித்திப்பு நெஞ்சில் வரும் சித்திரையில் என்ன வரும் வெயில் சிந்துவதால் வெக்க வரும் நித்திரையில் என்ன வரும் கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும் பாவி பையலால இப்போ நானும் படும் பாடு என்ன ஆவி புக போல தொட்டிடாம இவ போவதென்னா கண்ணுக்கு காவலா சொப்பனத்த போடுற கன்னத்துக்கு powder'a முத்தங்களை பூசுற நூல போல சீலை பெத்த தாய போல காளை யாரு போல காதல் சொல்ல யாருமே இல்ல சித்திரையில் என்ன வரும் வெயில் சிந்துவதால் வெக்க வரும் நித்திரையில் என்ன வரும் கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும் கேணி கயிராக உங்க பார்வ என்ன மேலிழுக்க கூனி முதுகாக செல்ல வார்த்த வந்து கீழிழுக்க மாவிளக்கு போல நீ மனசயும் கொளுத்துர நாவிடுக்கு ஓராமா நாணத்த பதுக்குற யாரும் எரச்சிடாத ஒரு ஊத்து போல தேங்கி ஆகி போச்சு வாரம் இவ கண்ணு மூடி தூங்கி சித்திரையில் என்ன வரும் வெயில் சிந்துவதால் வெக்க வரும் நித்திரையில் என்ன வரும் கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும் கண்ணான கண்ணுக்குள்ளே காதல் வந்தால் உண்மையில் என்ன வரும் தேசங்கள் அத்தனையும் வென்று விட்ட தித்திப்பு நெஞ்சில் வரும் சித்திரையில் என்ன வரும் வெயில் சிந்துவதால் வெக்க வரும் நித்திரையில் என்ன வரும் கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்
Writer(s): Vidya Sagar, Yuga Bharathi Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out