Music Video

Credits

PERFORMING ARTISTS
Dhibu Ninan Thomas
Dhibu Ninan Thomas
Performer
Arunraja Kamaraj
Arunraja Kamaraj
Performer
Rabbit Mac
Rabbit Mac
Performer
Sathyaraj
Sathyaraj
Actor
Aishwarya Rajesh
Aishwarya Rajesh
Actor
COMPOSITION & LYRICS
Dhibu Ninan Thomas
Dhibu Ninan Thomas
Composer
Rabbit Mac
Rabbit Mac
Lyrics
Mohanrajan
Mohanrajan
Lyrics

Lyrics

சவா... ல்ல் ஓயாதே Look up fly like a plane Were about to make it rain சவா... ல்ல் தேயாதே Bout to spark all the flames Were back again சக்க போடு போடு போடு அச்சங்கள் தேவை இல்ல வா வெற்றி நடை போடு உச்சங்கள் தூரம் இல்ல வா உன்னை நீயே தேடு நீ இன்றி நாழி இல்லை வா நம்பி முட்டி மோது வா வா வா சவால் சவா... ல்ல் ஓயாதே சவா... ல்ல் தேயாதே You can say whatever u want But we dont fret no Who you calling a looser boy We champ you know We got a dream like martin luther king Light speed yeah we beam All we all we all we do is win We we about to burn up Put your heads down When u come around the king You better learn to bow down When we get to the ground Y' all better run Coming for the first spot, Yeah we gone be number 1 Wo won go figure look Who's got bigger வா வா சவால் ஆறாத காயம் இல்லையே வெற்றி வெறி ரெண்டும் ஒட்டறை சொல்தான் திக்காதே எழுவதை போல வீரம் இல்லையே உன் பின்னே நீ இருந்தால் உன்னை வீழ்த்த முடியாதே கனவுகள் கை சேருமே மாற்றத்தை மாற்றி காட்டும் ஆற்றல் ஊரும் உன்னாலே ஓடு தினம் தினம் வாழ்வு ரணமே ஆற்றலை ஆக்க அழிக்க என்றும் இங்கே முடியாதே Fire on fire Making all your vibes expire Burning up all loosers and haters Man in the mirror Took me fly higher Felt like the whole world On my shoulder Then you point the trigger finger If this is your war, Man i'm the soldier Show me my flag, I'm a flame up fire Fire fire fire fire fire கலங்காதே எவனும் இங்கே அவன் அழவுக்கு புயல் தானே புது வரலாறு எழுந்து இங்கே வா வா நீ தானே வா இந்த நொடி தானே உன் வாழ்வை மாற்றும் நொடி வா இந்த வலி தானே உன் வேகம் ஏற்றும் வழி வா உன்னை பற்றி பேச ஊடகம் போட்டி போடும் வா வென்று காட்டு போதும் வா சவால் சவா... ல்ல் ஓயாதே முட்டுக்கட்டை எல்லாம் முட்டு தரும் முன்னேறு சவா... ல்ல் தேயாதே Look up fly like a plane Were about to make it rain சவா... ல்ல் ஓயாதே சவா... ல்ல் தேயாதே கண்கள் சிப்பி ஆனால் கண்ணீர் கூட முத்தாகும் சவால்
Writer(s): Dhibu Ninan Thomas, Rabbit Mac, A Mohan Rajan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out