Music Video

Credits

PERFORMING ARTISTS
Santhosh Dhayanidhi
Santhosh Dhayanidhi
Performer
Sivakarthikeyan
Sivakarthikeyan
Performer
Darshan
Darshan
Actor
COMPOSITION & LYRICS
Santhosh Dhayanidhi
Santhosh Dhayanidhi
Composer
Ku Karthik
Ku Karthik
Lyrics

Lyrics

ஆண்: ஹம்ப்டி டம்ப்டி நீ ஆடு கபடி இங்கி பிங்கிதான் போடலாம் வா நீ ஹைடு அண்டு சீக்குல என்ன புடி நீ மங்கி டெயில்லுல கட்டலாம் தூளி ஆண்: எட்டி பாக்குற யானை மாமா கைய புடி போலாம் காட்டுல யானை அம்பாரி குட்டி அணிலுக்கு லுக்க விட்டு கண்ண அடி ஒன்ன சேர்ந்து நீ சுத்து சவாரி குழு: ஓ ஓ ஓ யெஹ் புள்ளிமானுக்கு கோலம் போட்டு மேக் அப் போடலாம் ஓ ஓ ஓ யெஹ் காட்டு ராஜாவுக்கு ஹேர் ஸ்டைல் மாத்தி பாக்கலாம் குழு: {ஓஓஹோ... ஓ ஓ ஓ ஓஓஹோ... ஓ ஓ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ} (2) ஆண்: கிச்சுதான் குறு குறு கிச்சுதான் பறக்குற கொக்குதான் போடுது கும்மாளம்தான் ஆண்: பேச்சுதான் கல கல பேச்சுதான் சிரிக்கிற காடெல்லாம் கேக்குது மத்தளம்தான் ஆண்: ஹேய் மங்கி உன் டார்ச்சர் அது தாங்கமதான் கூலான டைகர் கான்டாவது பேர்ட்ஸ் எல்லாம் தான வந்து டான்ஸ் ஆடுது எல்லாம் சேர்ந்து பிரண்டு ஆனது குழு: ஓ ஓ ஓ யெஹ் குள்ளநரிக்கு காம்ப்ளான் கிப்ட்டு பண்ணலாம் ஓ ஓ ஓ யெஹ் பைசான் பிரதர்க்கு பேஸ்பேக் போட்டு பாக்கலாம் I love you Amith by Ranjith
Writer(s): Santhosh Dhayanidhi, Ku Karthik Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out