Music Video

Dharala Prabhu Title Track (From "Dharala Prabhu")
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Performer
Harish Kalyan
Harish Kalyan
Actor
Tanya Hope
Tanya Hope
Actor
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Composer
Vignesh Shivan
Vignesh Shivan
Lyrics

Lyrics

Hey பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி Hey பூவ தொடுத்து சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி கண்டத பேசி Time waste பண்ணாத பையன் தங்கம் Miss'u பண்ணாத Sir'u sir'u யாருன்னா தாராள பிரபு டோய் அள்ளி அள்ளி குடுக்கும் தாராள பிரபு டோய் Sir'u sir'u யாருன்னா தாராள பிரபு டோய் அள்ளி அள்ளி குடுக்கும் தாராள பிரபு டோய் பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி Hey பூவ தொடுத்து சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி பீ பீ Hey மந்தனா ஒன்ன இழுத்திடவா சொல்லு இப்டி வந்தனா நல்ல இருந்திடலாம் யார் weight'ன்னு Test வச்சிடலாம் நில்லு கை புடிச்சிதான் கண்டுபிடுச்சிடலாம் நீ ஒன்னு நான் ரெண்டு நீ மூணு நான் நாலு இந்த deal'u இருந்தாலே Life cool'o cool'u மனசெல்லாம் லவ்வோட கல்யாணம் செஞ்சாலே வாழ் நாளு முழுசாவே Only happy feel'u ஆட்டம் போட நேரம் வந்தாச்சி அன்ப கொடுக்க ஆளு கெடச்சாச்சி Sir'u sir'u யாருன்னா தாராள பிரபு டோய் அள்ளி அள்ளி குடுக்கும் தாராள பிரபு டோய் Sir'u sir'u யாருன்னா தாராள பிரபு டோய் அள்ளி அள்ளி குடுக்கும் தாராள பிரபு டோய் பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி Hey பூவ தொடுத்து சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி பீ பீ Sir'u sir'u யாருன்னா தாராள பிரபு டோய் அள்ளி அள்ளி குடுக்கும் தாராள பிரபு டோய் Sir'u sir'u யாருன்னா தாராள பிரபு டோய் அள்ளி அள்ளி குடுக்கும் தாராள பிரபு டோய்
Writer(s): Anirudh Ravichander, S. Vigneshwar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out