album cover
Neethane
album cover
Neethane was released on October 29, 2020 by Oru Nation Entertainment as a part of the album Neethane - Single
October 29, 2020
LabelOru Nation Entertainment
BPM191
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

நீதானே...
நீதானே...
மாதங்களும் கடந்ததும், உன்னை மறந்ததும், என்று நம்பி வாழ்ந்தேன்,
என்னை ஏமாந்ததும் நானே...
காயங்களும் அழுந்ததும், வலி மறக்கவும், நான் தேடி போனேன்,
வாழ்வில் நீ மீண்டும் வந்தாய் ஏன்?
முதல் முதலா, பார்த்த நினைவே, மறுபடி தனியாக உணருகிறேன்...
வலிகளையேன் என் நினைவில் இல்லை,
உன் கண்கள் அதை எதற்காக மறைக்கிறதே?
நீதானே, தினம் மழை பெய்யும் நேரம்...
நீதானே, மனம் அடிக்கடி ஏங்கும்...
நீதானே, உயிர் சிறை படைத்தவள்...
நீதானே, வேறவனுக்குக்கோ சொந்தம்...
நீதானே...
நீதானே...
தனிமை சுகம் அறிந்ததும், பகல் மறையவும்,
எனை தேடி பார்த்தேன், உள்ளம் தினம் தட்டி கேட்குமே...
நாம் பிரிந்தது, சரியா தவற?!
சொல்லடி பெண்ணே... மனம் வகிக்கும் உண்மை, சொன்னால் உடைக்கும் உன்னை...
இனி ஒரு நாள், நாம் இணைவோமேனே,
பொய்யை நானும் நம்பினேன், உயிர் என்று நினைத்தேன்...
பெண்ணே என்னை மறந்தனியா, உள் நெஞ்சு தயங்கலேயா?
எங்கே பார்த்தாலும், அழகாய், இருப்பாய்...
நீதானே, தினம் மழை பெய்யும் நேரம்...
நீதானே, மனம் அடிக்கடி ஏங்கும்...
நீதானே, உயிர் சிறை படைத்தவள்...
நீதானே, வேறவனுக்குக்கோ சொந்தம்...
நீதானே...
நீதானே...
Written by: Sahi Siva

Loading...