album cover
Venum
1,337
Tamil
Venum was released on August 29, 2024 by Sahi Siva Music Ltd as a part of the album Venum - Single
album cover
Release DateAugust 29, 2024
LabelSahi Siva Music Ltd
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM100

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Sahi Siva
Sahi Siva
Performer
Jenushan
Jenushan
Performer
Yung Raja
Yung Raja
Performer
COMPOSITION & LYRICS
sahiththiyan sivapalan
sahiththiyan sivapalan
Songwriter
Rajid Ahamed Yousuf Arafat
Rajid Ahamed Yousuf Arafat
Songwriter

Lyrics

ஜேனு ரன் இட் பேக்
கண்மணி காதலின் காவியமே காதலுமே வேண்டாமே
பொன்மணி உன் உயிர் ஆசைகளே கண்முன் எதிரே
சொல்லடி எண்ணங்கள் யார் நினைவே வேறொருவன் தேராதே
என் வழி வானவில் பாதையிலே விண்மீன் விழவே
எல்லாமே எனக்கு, எனக்கு, எனக்கு
உல்லாசம் கணக்கு பறக்க இருக்கு
என்னோட பழக்கம் வழக்கம் கிறுக்கு
உன்னோட வயசும் அழகா இருக்கு
எனக்கு இவ வேணும், அவ வேணும்
இது வேணும், அது வேணும்
எனக்கு நீ வேணும், உனக்கு நா வேணும்
மழையும் வெயிலும் வேணும், வேணும்
இவ வேணும், அவ வேணும்
இது வேணும், அது வேணும்
எனக்கு நீ வேணும், உனக்கு நா வேணும்
இரவும் பகலும் வேணும், வேணும்
டெல் மீ என்ன வேணும் வாங்கி தாரேன் செல்லோ
தங்க கம்மல்ஸ் அண்ட் ஜாக்கெட்ஸ் வித் தி ஜன்னல்
யூ வாண்ட் அன் எதிர்காலம், ஐ கேன் சீ இட் இன் யுவர் கண்கள்
நீயும் நானும் சேர்ந்தா அஸ் அகைன்ஸ்ட் தி உலகம்
ஷீ வான்ட்ஸ் அ தமிழ் படம் லவ் ஃப்ரம் மை அனுபவம்
ஐ காண்ட் பீ உன் பக்கம் 'காஸ் ஐ'ம் வொர்க்கிங்
ஐ காட் நோ நேரம் மாமா இஸ் அ கலைஞன்
எய்ன்ட் நோ தூக்கம் நைட்டு ஃபுல்-அஹ் உன் ஞாபகம்
ஆனா ஐ'ம் இன் லண்டன் வித் சம் பச்ச கிளி'ஸ் கெட்டிங் டர்ன்ட்
யூ கெட் வாட் யூ கிவ் அது உண்மை ஃபார் ஷுர்
I gave her the world but she got on my nerves
ரொம்ப டஃப் டு செட்டில் டௌன் வென் யூ ஃபிளை அஸ் அ பேர்ட்
ரொம்ப லவ் ஃபார் தமிழச்சீஸ், திஸ் இஸ் ப்ரவுன் எக்ஸலன்ஸ், ஏய்
ஷீ ட்ரைனா செக் மை ராசி பலன், ஏய்
ஐ'ம் போரிங் மை ஃபீலிங்ஸ் ஆன் அ சங்கதி, வைரம்ஸ் ஆன் அ சங்கிலி
ஹலோ கண்மணிஸ் ட்ரைனா கீப் மீ கம்பெனி
எனக்கு இவ வேணும், அவ வேணும்
இது வேணும், அது வேணும்
எனக்கு நீ வேணும், உனக்கு நா வேணும்
மழையும் வெயிலும் வேணும், வேணும்
இவ வேணும், அவ வேணும்
இது வேணும், அது வேணும்
எனக்கு நீ வேணும், உனக்கு நா வேணும்
இரவும் பகலும் வேணும், வேணும்
எந்தன் நினைவுகள் உன் நிழலாக
அமைவதும் என் தவறாகாதோ
உன்ன பார்த்ததில் இருந்து மட் காதல்ஸ் இப்போ
உன்ன பத்தி நா எழுதுறேன் பாடல்ஸ்
மனமது கேட்பது ஒன்று
பணம் பொருளும் ஆசைகள் உண்டாச்சோ
யோசிச்சு பாத்தன் வாட் வீ காட் இஸ் ரொம்ப ஸ்பெஷல்
தி வே யுவர் பாடி மூவ் எதிரே மை பிரஷர்
எல்லாமே எனக்கு, எனக்கு, எனக்கு
உல்லாசம் கணக்கு பறக்க இருக்கு
என்னோட பழக்கம் வழக்கம் கிறுக்கு
உன்னோட வயசும் அழகா இருக்கு
எனக்கு இவ வேணும், அவ வேணும்
இது வேணும், அது வேணும்
எனக்கு நீ வேணும், உனக்கு நா வேணும்
மழையும் வெயிலும் வேணும், வேணும்
இவ வேணும், அவ வேணும்
இது வேணும், அது வேணும்
எனக்கு நீ வேணும், உனக்கு நா வேணும்
இரவும் பகலும் வேணும், வேணும்
கண்மணி காதலின் காவியமே காதலுமே வேண்டாமே
பொன்மணி உன் உயிர் ஆசைகளே கண்முன் எதிரே
Written by: Rajid Ahamed Yousuf Arafat, sahiththiyan sivapalan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...