album cover
album cover
Thendrale was released on March 1, 1996 by Alai Osai Productions Sdn Bhd as a part of the album Kadhal Desam (Original Motion Picture Soundtrack)
March 1, 1996
LabelAlai Osai Productions Sdn Bhd
BPM113
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
காதல் என்றால் கவலையா
கண்ணில் நீரின் தீ வலையா
நோய் ஆனேன் உயிரும் நீ ஆனேன்
இரவில் காயும் முழு நிலா
எனக்கு மட்டும் சுடும் நிலா
வாராயோ என்னை நீ சேராயோ
தூங்க வைக்கும் நிலவே
தூக்கம் இன்றி நீ ஏன் வாடினாயோ
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
மாலை வானில் கதிரும் சாயும்
மடியில் சயிந்து தூங்கடா பூமி யாவும்
தூங்கும் போது பூவை நீயும் தூண்கடா
மலரின் காதல் பணிக்கு தெரியும்
என் மனதின் காதல் தெரியுமா
சொல்ல வார்த்தை கோடி தான்
உனை நேரில் கண்டால் மௌனம் ஏன்
துங்க வைக்க படினேன் நான்
தூக்கம் இன்றி வாடினேன்
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
Written by: A. R. Rahman
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...