Music Video

Credits

PERFORMING ARTISTS
Armaan Malik
Armaan Malik
Lead Vocals
Nikhita Gandhi
Nikhita Gandhi
Lead Vocals
D. Imman
D. Imman
Performer
COMPOSITION & LYRICS
D. Imman
D. Imman
Composer
Sivakarthikeyan
Sivakarthikeyan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Sun Pictures
Sun Pictures
Producer

Lyrics

சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் smart'u வயசுக்குள்ள வச்ச பாரு வேட்டு வெடிக்கிது என் heart'u துடிக்கிது உன்ன கேட்டு மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் sweet'u Hmm புருஷா புதுசு புதுசா தேடாதையா மனச கலச்சுப்புட்டு தூங்காதையா Hmm அழகே அழக வச்சு படுத்தாதம்மா நீ தொட்டா உள்ள ஏறும் சும்மா சுர்ருன்னு சும்மா சுர்ருன்னு சும்மா சுர்ருன்னு சும்மா சுர்ருன்னு சும்மா சும்மா சுர்ருன்னு சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் smart'u வயசுக்குள்ள வச்ச பாரு வேட்டு Hey வெடிக்கிது என் heart'u துடிக்கிது உன்ன கேட்டு மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் sweet'u Ginger இடுப்பா அதுல மடிப்பா அசஞ்சா தேராட்டம் அழகா நடப்பா உனக்கும் எனக்கும் மகன்தான் பொறப்பான் சிங்கம் four ஆட்டும் வெறப்பா இருப்பான் அடியே கிட்ட வரவா பூங்காத்த போல தொடவா இல்ல புயலுக்கே tough'u தரவா, நீ வா மெதுவா நீ தொடவா நான் காத்திருந்தேன் பொதுவா உன்ன rough'ahவே deal பண்ணவா Hey நீதான்டி என்னோட cute queen'u ஜோவுனு கொட்டுற love'u rain'u இறுக்கி அணச்சு ஒரு உம்மா தரவா சும்மா சுர்ருன்னு சும்மா சுர்ருன்னு சும்மா சுர்ருன்னு சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் smart'u வயசுக்குள்ள வச்ச பாரு வேட்டு வெடிக்கிது என் heart'u துடிக்கிது உன்ன கேட்டு மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் sweet'u Oh... புருஷா புதுசு புதுசா தேடாதையா மனச கலச்சுப்புட்டு தூங்காதையா ஹே... அழகே அழக வச்சு படுத்தாதம்மா நீ தொட்டா உள்ள ஏறும் சும்மா சுர்ருன்னு சும்மா சுர்ருன்னு சும்மா சுர்ருன்னு சும்மா சுர்ருன்னு சும்மா சுர்ருன்னு சும்மா சுர்ருன்னு
Writer(s): Sivakarthikeyan, Immanuel Vasanth Dinakaran Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out