album cover
Bae (From "Don")
album cover
Bae (From "Don") was released on February 3, 2022 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Bae (From "Don") - Single
February 3, 2022
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
BPM96
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

[Chorus]
Bae கண்ணால திட்டிடாதே
ஏன்னா bae பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே
Bae அந்த சிரிப்ப நிறுத்திடாதே
ஏன்னா bae இனி அது தான் மாய வேலைன்னு ஆயச்சே
இனி நான் உன்ன
என் கண்ண போல பாத்துக்க போறேன்
துணையா காத்த
அந்த மழைய கூட சேர்த்துக்க போறேன்
[Chorus]
உனக்கு எதெல்லாம் ரொம்ப பிடிக்கும்னு
தெரிஞ்சுக்க போறேன்
என் bae நீதான்னு ஊருக்கு எல்லாம்
தெரிவிக்க போறேன்
[Chorus]
அன்பே அன்பே நீதானே
எந்தன் அன்பே நீதானே
என் bae என்றாலே நீ
எல்லாத்துக்கும் மேலே நீதானே
என் bae என் bae நீதானே
எந்தன் தெம்பே நீதானே
முன்பே முன்பே வந்தே
என் bae நீதானே
[Chorus]
Bae கண்ணால திட்டாதே
ஏன்னா bae பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே
Bae அந்த சிரிப்ப நிறுத்திடாதே
ஏன்னா bae இனி அது தான் மாய வேலைன்னு ஆயச்சே
இனி நான் உன்ன
என் கண்ண போல பாத்துக்க போறேன்
துணையா காத்த
அந்த மழைய கூட சேர்த்துக்க போறேன்
[Chorus]
உனக்கு எதெல்லாம் ரொம்ப பிடிக்கும்னு
தெரிஞ்சுக்க போறேன்
என் bae நீதான்னு ஊருக்கு எல்லாம்
தெரிவிக்க போறேன்
[Verse 1]
தள்ளி நீ போனா
தேடி வருவேனே
தக்க சமயத்தில்
கைய தருவேனே
ஓ அக்கம் பக்கமா
ஆளே இல்லாட்டி
பக்கம் வரலாமே
கண்ணே ஒரு வாட்டி
[Verse 2]
புதுசா காதல
பழகி பாக்குறேன் நல்ல நேரம்
எதுக்கு இடைஞ்சலா
Mile கணக்குல தூரம்
காதல் சின்னமே
உன்ன பாக்கணும்னு கேட்ட தான்
இங்க கொண்டு வந்தேனே
[Chorus]
அன்பே அன்பே நீதானே
எந்தன் அன்பே நீதானே
என் bae என்றால் நீ
எல்லாத்துக்கும் மேலே நீதானே
என் bae என் bae நீதானே
எந்தன் தெம்பே நீதானே
முன்பே முன்பே வந்தே
என் bae நீதானே
[Chorus]
Bae கண்ணால திட்டிடாதே
ஏன்னா bae பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே
Bae அந்த சிரிப்ப நிறுத்திடாதே
ஏன்னா bae இனி அது தான் மாய வேலைன்னு ஆயச்சே
இனி நான் உன்ன
என் கண்ண போல பாத்துக்க போறேன்
துணையா காத்த
அந்த மழைய கூட சேர்த்துக்க போறேன்
[Chorus]
உனக்கு எதெல்லாம் ரொம்ப பிடிக்கும்னு
தெரிஞ்சுக்க போறேன்
என் bae நீதான்னு ஊருக்கு எல்லாம்
தெரிவிக்க போறேன்
Written by: Anirudh Ravichander, Vignesh Shivan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...