Music Video

Credits

PERFORMING ARTISTS
Sid Sriram
Sid Sriram
Vocals
Anushya Kannan
Anushya Kannan
Background Vocals
Priya Mali
Priya Mali
Background Vocals
R. Selvaraj
R. Selvaraj
Cello
Sharmila
Sharmila
Background Vocals
COMPOSITION & LYRICS
Yuvanshankar Raja
Yuvanshankar Raja
Composer
Pradeep Ranganathan
Pradeep Ranganathan
Lyrics
PRODUCTION & ENGINEERING
Ashwin Raj
Ashwin Raj
Assistant Mixing Engineer
Jerin C Raj
Jerin C Raj
Recording Engineer
Kausikan Sivalingam
Kausikan Sivalingam
Recording Engineer
Kumaraguruparan M
Kumaraguruparan M
Recording Engineer
Ramji Soma
Ramji Soma
Mixing Engineer
Sam
Sam
Vocal Producer
Yuvanshankar Raja
Yuvanshankar Raja
Producer

Lyrics

என்னை விட்டு உயிர் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன் ஜென்மம் பல எடுத்தாலும் உன்னை யாருக்கும் தர மாட்டேன் என்னை விட்டு உயிர் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன் சத்தியமா சொல்லுறேன்டி உன்னை யாருக்கும் தர மாட்டேன் நீ இல்லா நேரம் அது நிலவே இல்லா வானமே இரண்டும் இருண்டு போகும் சிறு வெளிச்சம் தேடி ஓடுமே உன்னில் துலைந்த என்னை உடனே மீட்டு கொடு இல்லை என்னுள் நீயும் அழகாய் உடனே துலைந்துவிடு ஹோ ஓஓஓ ஓஓஓ ஹோ என்னை விட்டு உயிர் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன் ஜென்மம் பல எடுத்தாலும் உன்னை யாருக்கும் தர மாட்டேன் என்னை விட்டு உயிர் போனாலும் (போனாலும்) உன்னை விட்டு நான் போமாட்டேன் (போமாட்டேன்) சத்தியமா சொல்லுறேன்டி உன்னை யாருக்கும் தர மாட்டேன் ஹா கடல் மண் போல் நீ என்னை உதறி சென்றாலுமே வருவேன் அலைகள் போலே நான் திரும்ப திரும்ப உன் பின்னே வருவேன் வருவேன் உன்னை தேடி அலைகின்றேனே எங்கே சென்றாயோ? சிறு பிள்ளை போலே அழுகின்றேனே திருப்பி வருவாயோ? விழியோரம் வழியும் கண்ணீருக்கு வலிகள் ஆயிரம் அந்த வலிகளை துடைக்க பிறந்தவன் நான் டி நம்புடி நீயும் உன்ன நம்புறேன் நானும் என்னை விட்டு உயிர் போனாலும் (போனாலும்) உன்னை விட்டு நான் போமாட்டேன் (போமாட்டேன்) ஜென்மம் பல எடுத்தாலும் உன்னை யாருக்கும் தர மாட்டேன் என்னை விட்டு உயிர் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன் சத்தியமா சொல்லுறேன்டி உன்னை யாருக்கும் தர மாட்டேன்
Writer(s): Pradeep Ranganathan, Raja Yuvanshankar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out