album cover
Abinaya
11,433
Tamil
Abinaya was released on June 15, 2018 by Irama Bayu Production as a part of the album Abinaya (Single)
album cover
Release DateJune 15, 2018
LabelIrama Bayu Production
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM84

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Mugen Rao
Mugen Rao
Performer
COMPOSITION & LYRICS
DarmenR
DarmenR
Composer

Lyrics

அடி பெண்ணே உன்னே கண்டே நாள்
என் நெஞ்சில் நரம்புகள் துடித்ததே
என் கண்ணில் காதல் மலர்ந்ததால்
என் கால்கள் மேலே மிதந்தே
கண் எதிரே தோன்றினால் தேவதை
கை பிடிக்க கனவில்லையே
என் கனவில் தேயுதே கை பிறை
உன் நினைவல் சாகுரேன்டி
உன்னை நெனச்சி உருகிறேண்டி
நீ மட்டும் தான் எனக்கு வேணும்
உன்னை நெனச்சி நான் கரையிறேண்டி
உன் காதல் தந்தாலே போதும்
போனாலே போனாலே
அவ தான் உசுரே போனாலே
வந்தாலே அவ தான் வந்தாலே
என்னை அசர வைப்பாளே
அபினயா அபினயா அபினயா
சிரிப்பிலே மயக்கிடும் குழந்தையா
அபினயா அபினயா அபினயா
கண்களால் பேசினாள் கவிதையா
கண் எதிரே தோன்றினாள் தேவதை
கை பிடிக்க கனவில்லையே
என் அருகினில் ரோஜா பூத்ததினால்
என் நாட்கள் அழகை மாறுதடி
என் இரவினிலே ஒளி கதிரை
உன் முகம் தனை தெரிந்தடி
என் அருகினில் ரோஜா பூத்ததினால்
என் உலகம் அழகை மாறுதடி
முழு நிலா மேல் இருந்து வந்து
என் வாழ்க்கை நீயென சொல்லுதடி
கண்ணுக்குள்ள உன்னை வெச்சி பாத்துப்பேன்அடி
உன்னை தவிர வேற பொண்ணே பார்க்கலடி
நல்ல நாள பார்த்து மாமன் கையே மிட்பெண்டி
கட்டி மேளம் கொட்டி வந்து
கட்டுறேன் மாமன் கழுத்துலே தாலி
How crazy can you be?
ரொம்பவே உனக்காக
கண் எதிரே தோன்றினால் தேவதை
கை பிடிக்க நனனனனன
என் கனவில் தேயுதே கை பிறை
உன் நினைவல் னனனனன
அபிநயம்
Written by: Mugen Rao, Shane Extreme
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...