Music Video

Sivappu Lolakku Video Song | Kadhal Kottai Tamil Movie | Super Hit Song | Ajith | SPB | Deva
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Deva
Deva
Vocals
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Vocals
Agathiyan
Agathiyan
Performer
Ajith Kumar
Ajith Kumar
Actor
COMPOSITION & LYRICS
Deva
Deva
Composer
Agathiyan
Agathiyan
Lyrics

Lyrics

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது அம்மம்மா அம்சமா ஆனை மேல போறாம்மா கண்ஜாடை கைஜாடை காட்டிக் காட்டிப் போறாம்மா ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது மலையோரம் மலையோரம் மனம் அலையுது கரையோரம் விளையாடும் விளையாடும் எங்கள் தமிழர்கள் கவிபாடும் மலையோரம் மலையோரம் மனம் அலையுது கரையோரம் விளையாடும் விளையாடும் எங்கள் தமிழர்கள் கவிபாடும் எந்த ஊரு காத்து வந்து இந்த ஊரில் வீசுதடி ஒட்டகத்தில் ஏறிக்கிட்டு ஊரைச் சுத்திப் பாக்குதடி எட்டுக் கட்டை மெட்டு கட்டி என்னப் பாட்டு நான் பாட சங்கதிகள் ஒண்ணு ரெண்டு இங்கே இங்கே நான் போட ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது தொடுவானம் தொடுவானம் இந்த அழகுகள் தொடும் வானம் தொலைதூரம் தொலைதூரம் தினம் கனவுகள் நடைபோடும் தொடுவானம் தொடுவானம் இந்த அழகுகள் தொடும் வானம் தொலைதூரம் தொலைதூரம் தினம் கனவுகள் நடைபோடும் சுத்திச் சுத்தி என்னைச் சுத்தி சுத்துறாளே சின்னக்குட்டி முத்து முத்து பல்லைக் காட்டி முத்தமிடும் வெல்லக் கட்டி பொட்டழகு நெத்தியிலே இட்டுக்கொள்ள வைக்காதா கட்டழகு ஊசி ஒன்று குத்திக் குத்தித் தைக்காதா ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது அம்மம்மா அம்சமா ஆனை மேல போறாம்மா கண்ஜாடை கைஜாடை காட்டிக் காட்டிப் போறாம்மா ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது
Writer(s): Deva, Agathiyan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out