album cover
Open the Tasmac (From "Maan Karate")
album cover
Open the Tasmac (From "Maan Karate") was released on August 4, 2017 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Chill Level : Anirudh Ravichander
ReleasedAugust 4, 2017
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
BPM180
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

சரே சரே சரேகம ப த நே சரே
மாப மாப மாப
தனே தனே தபம
தனி அடிச்ச தப்பம
திட்றமா உங்கப்பமா ஏமா
சரே சரே சரேகம ப த நே சரே
மாப மாப மாப
தனே தனே தபம
தனி அடிச்ச தப்பம
திடமா ஒங்கப்பமா ஆமா
மனசே என் மனசே என் உயிரே என் உயிரே
கடை கடைய தேடுறேண்டி
கையில பாட்டில்'லு மாடலடீ
கையில பாட்டில்'லு மாடலடீ
ஒரு கட்டிங்க கண்ணுல காட்டலடி
மனசே என் மனசே என் உசுரே என் உசுரே
கடை கடைய தேடுறேண்டி
கையில பாட்டில்'லு மாடலடீ
கையில பாட்டில்'லு மாடலடீ
ஒரு கட்டிங்க கண்ணுல காட்டலடி
ஓபன் தி டாஸ்மாக் ஏ ஓபன் தி டாசு மாக்கு
ஓபன் தி டாஸ்மாக் ஏ ஓபன் தி டாசு மாக்கு
ஹேய் டோன்ட் க்ளோஸ் தி டாஸ்மாக்கு மா
அட்லீஸ்ட் ஓபன் த பேக் டோர்'ரு
ஏகு தோ தீன் சார் சார்
ஆமாஆ
அயோயூயியூ
டுபாகூரு பீட்டரு ட
சுட்டுப்போட்டு புடிச்சுட்டாண்ட
சூப்பரான பிகர்தான்
Ah-ah
Ammammammammaa
ஃபேஸ கொஞ்சம் காட்டுமா
பரீட்சைக்கு போவமலே ஆயிடுறான் பாசுமா
ஐடெக்ஸ்'ஸு மைய போட்டு அவன் மனச மாத்திட
ஐமேக்ஸ்'உ தியேட்டர்'ல படத்த ஓட்டிட
வால் இல்லா காதடிய வானத்துல பறக்குறேன்
வாரத்துல எட்டு நாளு தனில மெதக்குறேன்
மை பில்டிங்கு கொஞ்சம் ஸ்ட்ராங்குமா
ஆனா பேஸ்மென்ட்டு ரொம்ப வீக்குமா
இலேலே பில்டிங்கு கொஞ்சம் வீக்குமா
ஆனா பேஸ்மென்ட்டு ரொம்ப ஸ்ட்ராங்குமா
ஓபன் தி டாஸ்மாக் ஏ ஓபன் தி டாசு மாக்கு
ஓபன் தி டாஸ்மாக் ஏ ஓபன் தி டாசு மாக்கு
ஹேய் டோன்ட் க்ளோஸ் தி டாஸ்மாக்கு மா
அட்லீஸ்ட் ஓபன் த பேக் டோர்'ரு
Start, start, start, start music
Sexy baby come and touch me
ஏ துஜே கேலியே யூ அண்ட் மீ
நாதிர்னன திரனன
செய்யலாமா கம் டு மாமா
வா முனியே வா முனியே வா முனியே வா
ஏ இஷ்டலகடி லாலசுந்தரி கோலகுப்பர த
Sexy baby come and touch me
ஏ துஜே கேலியே, யூ அண்ட் மீ
நாதிர்னன திரனன
செய்யலாமா கம் டு மாமா
வா முனியே வா முனியே வா முனியே வா
ஏ இஷ்டலகடி லாலசுந்தரி கோலகுப்பர த
Ayyayyayyo
ஓபன் தி டாஸ்மாக் டோன்ட் க்ளோஸ் தி டாசு மாக்கு
ஓபன் தி டாஸ்மாக் டோன்ட் க்ளோஸ் தி டாசு மாக்கு
ஹேய் டோன்ட் க்ளோஸ் தி டாஸ்மாக்கு மா
ப்ளீஸ் ஓப்பன்னு ஆல் டைம்மு மா
Hehehe, i am very happy
Happy, happy
Happy, happy
சூப்பரபு
Written by: Anirudh Ravichander, Gana Bala

Loading...