album cover
Varavaa Varavaa
58,264
Soundtrack
Varavaa Varavaa was released on February 24, 2023 by Divo Tv Private Limited as a part of the album Rockstar Anirudh Special
album cover
Release DateFebruary 24, 2023
LabelDivo Tv Private Limited
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM130

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Vocals, Programming
Vignesh Shivan
Vignesh Shivan
Vocals
Keba Jeremiah
Keba Jeremiah
Acoustic Guitar
Krishna Kishor
Krishna Kishor
Percussion
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Aaryan Dinesh Kanagaratnam
Aaryan Dinesh Kanagaratnam
Composer
Aparna Narayanan
Aparna Narayanan
Composer
Sid Sriram
Sid Sriram
Composer
Anirudh Ravichander
Anirudh Ravichander
Composer
Vignesh Shivan
Vignesh Shivan
Lyrics
PRODUCTION & ENGINEERING
Anirudh Ravichander
Anirudh Ravichander
Producer
Karthik Sekaran
Karthik Sekaran
Engineer
Nitish R Kumar
Nitish R Kumar
Mastering Engineer

Lyrics

முன் வினை உன்னை துறத்தி-துறத்தி தொடருமே
தன் வினை தன்னை அழுத்தி-அழுத்தி அமுக்குமே
நேற்று நீ செய்த பாவங்கள் அனைத்துமே
தேடியே வந்து உன்னை ஒருநாள் கொளுத்துமே
எளிய-எளிய உயிரை ஓர் வளிய ஒருவன் எடுத்தால்
நினைத்திடாத ஒருநாள் உன்னை எவனோ ஒருவன் முடிப்பான்
நேற்று செய்த தவறை நீ மேலும்-மேலும் செய்தால்
மேலே உள்ள அவனோ உன்னை கீழே மிதித்து-மிதித்து கொல்வான்
வா, நான் வரவா-வரவா? உன்ன தொறத்தி வரவா?
நீ வெதச்ச வலிய உனக்கு திருப்பி தரவா?
நான் வரவா-வரவா? உன்ன தொறத்தி வரவா?
நீ வெதச்ச வலிய உனக்கு திருப்பி தரவா?
நான் வரவா-வரவா? உன்ன தொறத்தி வரவா?
நீ வெதச்ச வலிய உனக்கு திருப்பி தரவா?
நான் வரவா-வரவா? உன்ன தொறத்தி வரவா?
நீ வெதச்ச வலிய உனக்கு திருப்பி தரவா?
(நான் வரவா-வரவா?)
(நான் திருப்பி தரவா?)
(நான் வரவா-வரவா?)
நல்லவன், இங்க எவன்டா-எவன்டா நல்லவன்?
நல்லவன் போல நடிக்க தெரிஞ்சா நல்லவன்
கெட்டவன், இங்க எவன்டா-எவன்டா கெட்டவன்?
நல்லவன் போல நடிக்க கோட்ட உட்டவன்
உன்ன வெரட்டி புடிக்கவா? (வா), தேடி அடிக்கவா? (அட்ரா)
கைய முறுக்கவா? (புடி), கதைய முடிக்கவா? (புட்ரா அவன)
உன் திமிர அடக்கவா? (டேய்), அத திரும்ப குடுக்கவா? (குட்ரா)
உன் எதிர நடக்கவா? இல்ல நின்னு மொறைக்கவா?
ஆடிய ஆட்டம் நிக்கப்போகுதே, ஓடிய ஓட்டம் நிக்கப்போகுதே
நீ ஆடிய ஆட்டம் நிக்கப்போகுதே, ஓடிய ஓட்டம் நிக்கப்போகுதே
ஆடிய ஆட்டம் நிக்கப்போகுதே, ஓடிய ஓட்டம் நிக்கப்போகுதே
நீ ஆடிய ஆட்டம் நிக்கப்போகுதே, ஓடிய ஓட்டம் நிக்கப்போகுதே
வா, நான் வரவா-வரவா? உன்ன தொறத்தி வரவா?
நீ வெதச்ச வலிய உனக்கு திருப்பி தரவா?
நான் வரவா-வரவா? உன்ன தொறத்தி வரவா?
நீ வெதச்ச வலிய உனக்கு திருப்பி தரவா?
நான் வரவா-வரவா? உன்ன தொறத்தி வரவா?
நீ வெதச்ச வலிய உனக்கு திருப்பி தரவா?
நான் வரவா-வரவா? உன்ன தொறத்தி வரவா?
நீ வெதச்ச வலிய உனக்கு திருப்பி தரவா?
(வா)
(அட்ரா)
(புடி)
(புட்ரா அவன)
(டேய்)
(குட்ரா)
(திருப்பி தரவா?)
Written by: A. R. Rahman, Aaryan Dinesh Kanagaratnam, Aparna Narayanan, Sid Sriram
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...