Credits

PERFORMING ARTISTS
Mugen Rao
Mugen Rao
Performer
COMPOSITION & LYRICS
Mugen Rao
Mugen Rao
Composer
Shane Extreme
Shane Extreme
Composer

Lyrics

உன் பார்வையில என்ன நீ செத்தச்சுப்புட்ட புட்ட புட்ட ப
உன் வார்த்தையில என்ன நீ அறஞ்சிபுட்ட புட்ட புட்ட
விழியாலே உன் விழியாலே விளையாட்டாதான் பாக்குறியோ
முழியாலே உன் முழியாலே என் உலகத்த உருண்ட கட்டுறியோ
தத்தளிக்கிறேன் நான் தண்ணிக்குள்ளவே
தத்தளிக்கிறேன் நான் உனக்குள்ளவே
தத்தளிக்கிறேன் நான் தண்ணிக்குள்ளவே
தத்தளிக்கிறேன் நான் உனக்குள்ளவே
சந்தனமே குங்குமமே நெத்தியில வக்கனுமே
முத்துமணி ரத்தினமே உன்ன தினம் கொஞ்சனுமே
உன்ன பாக்கணுமே நான் தினம் தினம் தினம்
மடி சாயனுமே அந்த கணம் கணம் கணம்
உயிர் போயி புட்டா அது ரணம் ரணம் ரணம்
இனி தேவையில்ல இந்த கணம் கணம் கணம்
உயிரே தத்தளிக்கிறேன் நான் தண்ணிக்குள்ளவே
தத்தளிக்கிறேன் நான் உனக்குள்ளவே
உன் பார்வையில என்ன நீ செத்தச்சுப்புட்ட புட்ட புட்ட புட்ட
உன் வார்த்தையில என்ன நீ அறஞ்சிபுட்ட
அடிக்கடி உன்ன பாக்கணுமே நானே காதலெனும் கவிதையில தேனு
உனக்கெனன நான் வருவேனே நானு
எனக்கெனவே வாக்கப்பட்ட நீனு
தனியாவே நா இப்போ நடக்குறேன் துணையா நீ வாடி
பகலெல்லாம் இருளா மாறுது விதியாய் விளையாடி
உன் பார்வையில என்ன நீ செத்தச்சுப்புட்ட புட்ட புட்ட புட்ட
உன் வார்த்தையில என்ன நீ அறஞ்சிபுட்ட புட்ட புட்ட புட்ட
Written by: Mugen Rao, Shane Extreme
instagramSharePathic_arrow_out

Loading...