Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
Shruti Haasan
Shruti Haasan
Actor
Kamal Haasan
Kamal Haasan
Performer
Lokesh Kanagaraj
Lokesh Kanagaraj
Actor
Dwarkesh Prabakar
Dwarkesh Prabakar
Conductor
COMPOSITION & LYRICS
Shruti Haasan
Shruti Haasan
Composer
Kamal Haasan
Kamal Haasan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Mic Tee
Mic Tee
Producer
Palm Baker
Palm Baker
Producer
Yanchan
Yanchan
Producer
Raaj Kamal Films International
Raaj Kamal Films International
Producer

Lyrics

Hit me இது மெய்யா மரத்துப்போனது என் நெஞ்சம் Get me out of here வகுத்த பாதையில் தனியே செல் பாலம் உடைந்தால் (கரை தெரியாமல்) நீரில் தத்தளிக்கும் ஆளானாய் இனிமேல் இனிமேல், இனிமேல் இந்த தொல்லை இல்லை இதுவே இதுவே, இதுவே இறுதி என சொல்வேன் இனிமேல் இனிமேல், இனிமேல் இந்த தொல்லை இல்லை இதுவே இதுவே, இதுவே உறுதி என சொல்வேன் Look me in the face நாணி கண் தாழ்த்தும் ஆளானாய் காலம் தொலைந்தால் கனவுகள் நிறைவேராது But who cares 'cause we don't sleep கண்கள் மூட மறுத்தால் (தினசரி நாமும்) காண்பதே கனவாகுமே இனிமேல் இனிமேல், இனிமேல் இந்த தொல்லை இல்லை இதுவே இதுவே, இதுவே இறுதி என சொல்வேன் இனிமேல் இனிமேல், இனிமேல் இந்த தொல்லை இல்லை இதுவே இதுவே, இதுவே உறுதி என சொல்வேன் பழையன (பழையன) கழிதலும் (கழிதலும்) புதியம் தான் புகுதலும் மறுபடி பிறப்பதும் பெரும் சுகம் ஆனந்தம் ஆனந்தம் ஓ I'm forever after or never after I'm forever after இனிமேல் இனிமேல், இனிமேல் இந்த தொல்லை இல்லை இதுவே இதுவே, இதுவே இறுதி என சொல்வேன் இனிமேல் இனிமேல், இனிமேல் இந்த தொல்லை இல்லை இதுவே இதுவே, இதுவே உறுதி என சொல்வேன் பழையன கழிதலும் புதியன புகுதலும் மறுபடி பிறப்பதும் பெரும் சுகம் பெரும் சுகம்
Writer(s): Shruti Haasan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out