album cover
Maayavi
9,075
Hip-Hop/Rap
Maayavi was released on April 26, 2018 by RAP MACHINE as a part of the album Maayavi - Single
album cover
Release DateApril 26, 2018
LabelRAP MACHINE
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM75

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
ADK Srirascol
ADK Srirascol
Performer
Rolex Rasathy
Rolex Rasathy
Performer
Sri Rascol
Sri Rascol
Vocals
COMPOSITION & LYRICS
Aaryan Dinesh Kanagaratnam
Aaryan Dinesh Kanagaratnam
Composer
Sri Pagenthiren
Sri Pagenthiren
Composer
PRODUCTION & ENGINEERING
Aaryan Dinesh Kanagaratnam
Aaryan Dinesh Kanagaratnam
Producer
Deluxshion
Deluxshion
Producer

Lyrics

Aa-aa-a-a
A-aa-a
A-aa-a-aa-naa-aa-a
A-a-aa-aa-aa-aa-a-a-aa
கருநிலக் கூந்தல்
நட்சத்திர இமைகஸ்
மின்மினுங்கும் தமிழ்ச்சீ
மஞ்சள் நிலச் சேலை
செந்தமிழின் கோர்வை
கவிபடுஸ் மாயவலே
அடத் தங்கத்தாளே செதுக்கிய தெரோ?
நிலவின் வர்ணம் என்ன?
கேள்விக்குறி தானோ
யானோ ஹே
லக்ஷ்மி, சரஸ்வதி, மீனாட்சி அம்மன் கடாட்சம்
கலாசாரம் கலந்து கவி உலக மாயாவி
பார்விலே மாயை
கவி உலக மாயவி
பேசும் போது மாயை
கவி உலக மாயவி
உன் நடையில மாயை
கவி உலக மாயவி
மாயவி
உன் நடை, இடை, உடை யாய்
மல்லிகை மொட்டு
தள்ளாடும் குங்குமப் பொட்டு
உன் பொன்னாக்கி புதுவிதம் மேட்டு
உன் மணி காஞ்சிபுரம் பட்டு
வாடி என் விட்டுச் செல்வி
தமிழ் பேசும் கலியுக ராணி
நீ தான் நான் தேடும் புள்ளி மனடி
வாடி முன்னாடி
வாடி வாடி
செந்தமிழ் நாட்டு மை
மூக்குட்டி குட்டிய அனோகிக் கண்டு
மயங்கிப் போனேன் நான்-டி
மன்றம் பொடிக்கும் இதழ்கள்
தாமரை மொட்டுப் போல
கூண்டலிகே கொட்டி தள்ளும்
விரல்ஸ் நவின இஸ்ருப் போல
மாயவலே
மாயவனே
பார்வையாலே மயக்கினாள்
மாயவலே
மாயவனே
பார்வையாலே மயக்கினாள்
பார்விலே மாயை
பேசும்போது மாயை
சிந்தையில் மாயை
சுவாசிப்பது மயை
மாயவி
தமிழ் மாயவி
A-a-aa
பார்விலே மாயை
பேசும்போது மாயை
சிந்தையில் மாயை
சுவாசிப்பது மயை
மாயவி
தமிழ் மாயவி
A-aa-aa
பெண்ணே உன் அனோகிக் கண்டு
திநம் அலைபேஸ் மனம் தடுமாற்றம்
இன்று நீ பேசும் வர்டிகாஸ் அங்கு
உறக்கம் இல்லாமல் தவித்தேனே
பிங்கு சிக்கிட் தவித்தேன்
ஏன்? ஏன்? அனாடி?
மாயவி
மாய மாய மாய மாய மாயவி
உன் நடை, இடை, உடை மறந்தேன்
நின்று இன்று காலை மாலை
தாமரப் போல சிவந்த் கன்னம்
மல்லிகப் போல மலர்ந்த முகம்
இமைக்கஸ் சிமிட்டஸ் நேரம்
பாலக கண்களின் தடுமாற்றம், தடுமாற்றம்
சிசிரம் போல வடிவம்
உனது உருவம் (உருவம்)
மாயவலே
மாயவனே
பார்வையாலே மயக்கினாள்
கன்னாடிக் கூட வைக்கப்படும்
உந்தன் அநோகிக் கண்டு
ஆண்டவன் கொடுத்த வரம்
தாய் பாக்கியம் தன்மைக்கு கண்டு
பெண்ணே நீ செய்யும் மாயம்
என் மனதைத் தழுவிச் செல்
உன் கண்கள் ஆயிரம் கதைகள்
சொல்லி ஓடிப் போ
மாயவலே
மாயவனே
பார்வையாலே மயக்கினாள்
மாயவலே
மாயவனே
பார்வையாலே மயக்கினாள்
பார்விலே மாயை
பேசும்போது மாயை
சிந்தையில் மாயை
சுவாசிப்பது மயை
மாயவி
தமிழ் மாயவி
பார்விலே மாயை
பேசும்போது மாயை
சிந்தையில் மாயை
சுவாசிப்பது மயை
மாயவி
தமிழ் மாயவி
A-aa-a
Mai mai mai
Mai mai mai
Mai mai mai
Mai mai mai
Written by: Aaryan Dinesh Kanagaratnam, Sri Pagenthiren
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...