album cover
Odi Odi
1,858
Soundtrack
Odi Odi was released on October 1, 2014 by Divo Tv Private Limited as a part of the album Poojai (Original Motion Picture Soundtrack)
album cover
Release DateOctober 1, 2014
LabelDivo Tv Private Limited
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM114

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Vocals
Na.Muthukumar
Na.Muthukumar
Performer
Palakkad Sriram
Palakkad Sriram
Vocals
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Composer
Na.Muthukumar
Na.Muthukumar
Songwriter

Lyrics

ஓடி ஓடி நீ ஒழிஞ்சாலும்
ஒதுங்கி ஒதுங்கி நீ மறஞ்சாலும்
தேடி தேடி தான் உன்னை தொடரும் தேவை இந்த யுத்தம்
போதும் போதும் என்ன பொறுத்தாலும்
தீரும் தீரும் என்ன தடுத்தாலும்
தாகம் கொண்டு தான் தேகம் என்றும் கோபம் பொங்கும் யுத்தம்
ஆண்டாண்டு காலம் மண்ணில் தீராத வஞ்சம்
செத்தாலும் மனிதன் நெஞ்சில் சாயாது கொஞ்சம்
வேற வழியே இல்லை பூஜை ஒன்று போடா போறாரே
ஒரு துணையே வேணா தன்னந்தனியே மோத போறாரே
ஓராயிரம் ஈட்டியால் சீறி பாயு நேரம்
ஓடி ஓடி நீ ஒழிஞ்சாலும்
ஒதுங்கி ஒதுங்கி நீ மறஞ்சாலும்
தேடி தேடி தான் உன்னை தொடரும் தேவை இந்த யுத்தம்
தேடி தேடி கால்கள் எங்கோ போகுதே
மனம் வாடி வாடி கொஞ்சம் ஏனோ தேடுதேய்
இது காட்டுக்குள்ளே ஆடும் கண்ணாம்பூச்சி தான்
அட மாட்டிக்கிச்சு இங்கே பட்டாம்பூச்சி தான்
தனியாக ஒரு வானை தேடியே நீ ஓடும் ஓட்டம்
தடம் மாறும் உன் எண்ணம் எங்கிலும் ஏதோ வாட்டம்
கண்ணீரை நீயும் சிந்த கூடாது
கண்ணாலே மோதும் துன்பம் தொடராது
வாழ வெச்ச தெய்வம் விட்டு போனதே
அதை அறியாது இந்த நெஞ்சம் விக்கி போகுதேய்
அட ஆல மரம் ஒன்னு சாஞ்சு கெடக்கு
அத யாரும் வந்து சொல்ல சாபம் இருக்கே
கலங்காதேய் இது கடவுள் சோதனை காணாமல் போகும்
பதறாதேய் நீ வீழ்ந்து வந்ததும் பத்து தலைமுறை பேசும்
வாடாத பூமி விரியாதத
போட போ உன்னால் முடியாததா
வேற வழியே இல்லை பூஜை ஒன்று போட போறாரே
ஒரு துணையே வேணா தன்னந்தனியே மோத போறாரே
ஓராயிரம் ஏட்டியால் சீறி பாயு நேரம்
ஓடி ஓடி நீ ஒழிஞ்சாலும்
ஒதுங்கி ஒதுங்கி நீ மறஞ்சாலும்
தேடி தேடி தான் உன்னை தொடரும் தேவை இந்த யுத்தம்
போதும் போதும் என்ன பொறுத்தாலும்
தீரும் தீரும் என்ன தடுத்தாலும்
தாகம் கொண்டு தான் தேகம் என்றும் கோபம் பொங்கும் யுதம்
Written by: Na.Muthukumar, Yuvan Shankar Raja
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...