album cover
Jalsa Jalsa
album cover
Jalsa Jalsa was released on January 12, 2009 by Ayngaran as a part of the album Villu (Original Motion Picture Soundtrack)
January 12, 2009
LabelAyngaran
BPM111
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

மேல் போன்ஜூர் போன்ஜூர் அவலான்ச்
கார்சு மரியா டான்ஸ்-அஹ்
லபள விஸ்ட ட் -ஆல் இன் தி பீட்
அமூர் அமூர் அமூர் ஜல்சா...
ஜல்சா...
Yo yo yo yo
மேல் தி டான்ஸ் இன் தி பீட் பிரபுதேவா
The beat in music is dsp
தி கேர்ள் இன் தி க்ரூவ் நயன்தாரா
அண்ட் டூ ராக் தி ஃப்ளோர் இளையதளபதி
ஆண்: ச ரி க ம ப த நி ச
அட கம் ஆன் கம் ஆன் சே ஜல்சா
ஜல்சா.ஜல்சா.
ஸ நி த ப ம க ரி ஸ
அட கம் ஆன் கம் ஆன் சே ஜல்சா
ஜல்சா.ஜல்சா.
ஆண்: ஜல்சா ஜல்சா ஜல்சா
கண்களே ஆடும் சல்சா
தடால் என்ன இதயம் வெளியே எகிறி குதிக்குது ரௌசா
ஜல்சா ஜல்சா ஜல்சா
அதிருதுதே நம் பல்ஸ்-அஹ்
படால் என்ன இளமை ரத்தம் சிதறி குதிக்குது நைஸ்-அஹ்
நாம் பாடும் பாட்டு ல வானம் கிழியும்
Come on come on sing with me
நாம் ஆடும் ஆட்டம் பூமியும் ஆடும்
You've gotta believe me
ஆண்: ச ரி க ம ப த நி ச
அட கம் ஆன் கம் ஆன் சே ஜல்சா
ஜல்சா.ஜல்சா.
ஸ நி த ப ம க ரி ஸ
அட கம் ஆன் கம் ஆன் சே ஜல்சா
ஜல்சா.ஜல்சா ஒன் மோர் டைம்
ஜால்சா தட்ஸ் ரைட் .தட்ஸ் ரைட்
ஆண்: பல பெண்களை பார்த்தேன்
அந்த கண்களை பார்த்தேன்
இதுவரை என்னை என்னை ஜெயிச்சது யாரும் இல்லை
உன் திமிரை பார்த்தேன்
அடி உன்னை பார்த்தேன்
தோடாமல் ஏ வளைத்தாயே இந்த வில்லை
உன் பார்வையினால் என்னை பற்றி கொள்ள செய்தாய்
மிச்சம் என்ன மிச்சம் என்ன இருக்கு
உன் சிரிப்பினை சிதறி நீ வன்முறை செய்தாய்
கொஞ்சம் என்னும் விட்டுவிடு எனக்கு...
ஆண்: ச ரி க ம ப த நி ச
அட கம் ஆன் கம் ஆன் சே ஜல்சா
ஜல்சா.ஜல்சா.
ஸ நி த ப ம க ரி ஸ
அட கம் ஆன் கம் ஆன் சே ஜல்சா
ஜல்சா.ஜல்சா.
Male: {ஸ்விங் ஸ்விங் பட பட லேடி
Sugary baby
Kiss and charisma lady
Let's have fun in the sun
Hotter you bun
Let yọur ecstasy run} (2)
நீ பிறந்தது க்ரீஸ் ஆ
நீ வளர்ந்தது ஸ்விஸ்-அஹ்
மதி மயக்கும்
உன் நடையின் முகவரி தான் பாரிஸ்-அஹ்
முன் அழகு கிளாஸ்-அஹ்
பின் அழகு மாஸா
நோ நோ நோ நீ என்ன ரெண்டும் கலந்த மிக்ஸ்-அஹ்
அட நைஸ் அஹ் பேசு ற வார்த்தை வீசுற
தொட்டு தொட்டு என்னை கட்டிக்கொடா
உன் குறும்பையும் வரம்பையும் எனக்கென எனக்கென
மொத்தமாக குத்தகைக்கு தாடா
ஆண்: ச ரி க ம ப த நி ச
அட கம் ஆன் கம் ஆன் சே ஜல்சா
ஜல்சா.ஜல்சா.
ஸ நி த ப ம க ரி ஸ
அட கம் ஆன் கம் ஆன் சே ஜல்சா
ஜல்சா.ஜல்சா.
Written by: Devi Sri Prasad, Sirivennela Sitarama Sastry
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...