album cover
Bar Anthem
album cover
Bar Anthem was released on August 31, 2012 by Deep Waves Recordings as a part of the album Mugamoodi (Original Motion Picture Soundtrack) - EP
August 31, 2012
LabelDeep Waves Recordings
BPM54
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

இந்தா பார்ரா
பதினெட்டு வயசிலருந்து, எண்பது வயசு வரைக்கும் எல்லா ஆம்பளைகளும் இங்கதான்டா இருக்காங்க
இந்த இடத்துக்கு அப்படி என்னதான்டா மவுசு, ஹான்?
நாட்டுல, நம்ம வீட்டுல
நம்ம பாட்டிலுக்குள் மாட்டிக்கிட்டோம், மாப்பிள (தன்னா-னா)
காட்டுல, நம்ம ரோட்டுல
நம்ம போதையில சிக்கிகிட்டோம், மாப்பிள (தன்னா-னா)
ஒரு இன்பம் வந்தா, இல்ல துன்பம் வந்தா
இந்த சாராயம் மருந்தாக மாறுது
புது சொந்தம் பெத்தா, ஒரு பந்தம் செத்தா
இந்த கூடாரம் கோயிலா ஆகுது
நாட்டுல, நம்ம வீட்டுல
நம்ம பாட்டிலுக்குள் மாட்டிக்கிட்டோம், மாப்பிள (தன்னா-னா)
காட்டுல, நம்ம ரோட்டுல
நம்ம போதையில சிக்கிகிட்டோம், மாப்பிள (தன்னா-னா)
ஹ்ம்ம், ஹ்ம்-ஹ்ம்-ஹ்ம்-ஹ்ம், ஹ்ம்-ஹ்ம்-ஹ்ம்-ஹ்ம்
ஹ்ம்ம், ஹ்ம்-ஹ்ம்-ஹ்ம்-ஹ்ம், ஹ்ம்-ஹ்ம்-ஹ்ம்-ஹ்ம்
போதை இல்லாத சந்தோஷமா?
ராஜா இல்லாத சங்கீதமா? (அது!)
டேய், எழுந்திரி டா, டேய்
டேய், எழுந்திரி டா மணி ஆகுது, டேய்?
காதல் கல்யாணம் நடந்தா (ஜாலி-ஜாலி தான்!)
Bar-உ கொண்டாட்டந்தான்
மோதல் உண்டாகி பிரிஞ்சா (காலி-காலி தான்!)
Beer-உ திண்டாட்டந்தான்
விடிஞ்சா வாழ்க்கை சோகம்
இத குடிச்சா மறந்து போகும்
சுகவாசிக்கும், பரதேசிக்கும்
இதுதான்டா right-உ दरबारू
நாட்டுல, நம்ம வீட்டுல
நம்ம பாட்டிலுக்குள் மாட்டிக்கிட்டோம், மாப்பிள (தன்னா-னா)
காட்டுல, நம்ம ரோட்டுல
நம்ம போதையில சிக்கிகிட்டோம், மாப்பிள
சாக்கிரட்டீஸ் என்ன சொன்னார் தெரியுமா?
பாத்தியா? கொஞ்சம் ஏறுன உடனே என்ன-என்ன பேச்சு ஓடுது பார், ஹான்?
இங்க வந்தா (ஓஹோ) எல்லாருமே (ஓஹோ)
புத்தன போல் ஆகலாம் (ஓஹோ, ஓஹோ-ஹோ)
நூறுமில்லி (ஆஹா) ஊத்திகிட்டு (ஆஹா)
சித்தன போல் பேசலாம் (ஆஹா, ஆஹா-ஹா)
ஏய், எந்த ஊர்டா நீ?
சாராய கடையில வந்து கடன் கேக்குற? எந்திருச்சு போடா!
தூக்கம் இல்லாம போனா
Quarter doctor-உதான்
Water இல்லாம அடிச்சா
தில்லு auto meter-உதான்
மனுசன் மனசு மோசம்
இத அடிச்சா கலையும் வேஷம்
சொர்க்கத்துக்கும், நரகத்துக்கும்
இதுதான்டா திருவாரூர் தேரு
நாட்டுல, நம்ம வீட்டுல
நம்ம பாட்டிலுக்குள் மாட்டிக்கிட்டோம், மாப்பிள
காட்டுல, நம்ம ரோட்டுல
நம்ம போதையில சிக்கிகிட்டோம், மாப்பிள
ஒரு இன்பம் வந்தா, இல்ல துன்பம் வந்தா
இந்த சாராயம் மருந்தாக மாறுது
புது சொந்தம் பெத்தா, ஒரு பந்தம் செத்தா
இந்த கூடாரம் கோயிலா ஆகுது
ஏன் பா, போதுமா? நான் கடைய மூடனும்
இடத்தலாம் காலி பண்ணு, போ!
Written by: K, Madhan Karky
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...