album cover
album cover
Kannula Thimiru was released on March 30, 2020 by Divo Tv Private Limited as a part of the album Darbar (Tamil) (Original Motion Picture Soundtrack)
March 30, 2020
LabelDivo Tv Private Limited
BPM
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

राजा आया
दरबार आज खुला रे
बिजली जो कडके ये शेर दहाड़े
Hey என்னங்கடி हिंदी'ல பாடிகிட்டு
தலைவன் எங்க ஆளு நீ ஒத்து
கண்ணுல திமிரு
உன்ன ராட் எடுக்க வந்தாரு
தலைவன் வேற ரகம் பாத்து உஷாரு
மொகற வீங்கிக்குமே
side'u வாங்கிக்குமே
பறவ மூணு வந்து
தலைய சுத்தி ஆடிக்குமே
கை கால் மாறிக்குமே
உசுரு வாரிக்குமே
எமன பாத்து வர
ஏணி படி ஏறிக்குமே
கண்ணுல திமிரு
உன்ன ராட் எடுக்க வந்தாரு
தலைவன் வேற ரகம் பாத்து வெளாடு
தலைவா
மொறச்சா காரச் சில்லி
வெறுக்கும் நூறு மில்லி
வாங்கடா பெரிய புள்ளி
பஸ்கி எடு பேர சொல்லி
சூடு order பண்ணி
நெருப்ப இறக்கிட்ட நீ
பொழைக்க ஆசைப்பட்டா
பூமி செஞ்சு போயிரு நீ
கண்ணுல திமிரு
உன்ன ராட் எடுக்க வந்தாரு
தலைவன் வேற ரகம் பாத்து உஷாரு
தலைவா
தலைவா
தலைவா
தலைவா
Written by: Anirudh Ravichander, Vivek
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...