Lyrics

ஏதோ ஏதோ ஒரு மயக்கம் எங்கும் காற்று நிறைந்திருக்கும் உள்ளே உள்ளே உன்னை இழுக்கும் உள்ளே வந்தால் நெஞ்சு வழுக்கும் இந்த உலகம் புது உலகம் ஆஆ ஆஆ கண் திறந்தும் காணா உலகம் ஆஆ ஆஆ I like the way you move You like the way I move Why don't we dance together all night long நீ தேடும் ஆண் மகன் உன் தோட்ட தேன் மகன் உன் முன்னே சுட சுட அணைத்திட வா Bounce, bounce, bounce with me Bounce, bounce, bounce with me கண்ணோடு பார்ப்பது நேரில் காணும் பொய்யடா கண்ணீரை பார்த்திடு மெய்யாகும் பொய்யே என்னென்ன வேண்டுமோ இங்கே வந்து உய்யடா எந்தன் உள்ளம் பொய்யடா பையா விழிகளில் ஒரு போதை இருந்தாலே நீ இன்றை இன்றை வெல்லலாம் வென்றாலே தான்னாலே இந்த உலகம் பின்னாலே உன் வாழ்க்கை உடைந்த வாழ்க்கை கண்ணோடு சேர்த்து வைக்க போவோம் நண்பா வா புது உலகம் காண்போம் I'm gonna get me to my papi, you know We're gonna move together and burn the floor 'Cause I wanna sing nah-nah-nah, ay-oh, ay-oh Come closer to me papi, ay-oh, ay-oh Slide with me, nah-nah-nah, ay-oh, ay-oh B-bounce with me, nah-nah-nah, ay-oh, ay-oh Yo bounce, bounce, bounce with me Bounce, bounce, bounce with me
Writer(s): Yuvan Shankar Raja, N Muthu Kumaran Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out